Home / Photos
9 மாத கர்ப்பிணி சமந்தாவுக்கு சிம்பிளாக நடந்த வளைகாப்பு.. போட்டோஸ்!
By Chandru
நடிகை சமந்தாவின் வளைகாப்பு போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/8
Photo Credit: instagram@Samantha
Share
தென்னிந்திய சினிமாவில் ஸ்டார் நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. ஹிந்தி வெப் தொடரில் நடித்து பாலிவுட் சினிமாவிலும் என்ட்ரி கொடுத்தார்.
2/8
Photo Credit: instagram@Samantha
Share
நடிகர் நாக சைதன்யாவை 2017ம் ஆண்டு சமந்தா திருமணம் செய்துகொண்டார். முன்னணி பிரபலங்கள் படைசூழ இவர்களின் திருமணம் மிகவும் பிரமாண்டமாக நடந்து முடிந்தது.
3/8
Photo Credit: instagram@Samantha
Share
சமந்தா-நாக சைதன்யா இடையே கருத்துவேறுபடு ஏற்படவே இருவரும் 4 ஆண்டுகளுக்கு பின் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர். பின்னர் சமந்தா தனியாக வாழ்ந்துவந்தார்.
4/8
Photo Credit: instagram@Samantha
Share
ஒருபக்கம் சமந்தாவின் விவாகரத்து ரசிகர்களுக்கு வேதனையை ஏற்படுத்தி வந்த நிலையில் மற்றொரு பக்கம் சமந்தாவின் திடீர் உடல்நிலைக்குறைவு மேலும் வேதனையை ஏற்படுத்தியது.
5/8
Photo Credit: instagram@Samantha
Share
அமெரிக்காவில் சிகிச்சை பெற்று நலமுடன் இந்தியா திரும்பிய சமந்தா, மீண்டும் படங்களில் செம ஆக்ட்டிவாக நடிக்கத் தொடங்கினார்.
6/8
Photo Credit: instagram@Samantha
Share
இறுதியாக இவர், நடித்த 'மா இண்டி பங்காரம்' திரைப்படம் விமர்சனத்திலும் வசூலிலும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து ஹிட் கொடுத்தது.
7/8
Photo Credit: instagram@Samantha
Share
விவாகரத்துக்கு பின் தனியாக வாழ்ந்து வந்த சமந்தாவுக்கும் பட தயாரிப்பாளர் ராஜ் நிடிமோருவுக்கும் இடையே காதல் ஏற்பட இருவரும் கோவை ஈஷா யோகா மையத்தில் சிம்பிளாக திருமணம் செய்துகொண்டனர். ராஜ் நிடிமோருவுடன் தனது இரண்டாவது வாழ்க்கையை செம ஹேப்பியாக வாழ்ந்து வந்த சமந்தா, தான் கற்பமானதை இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
8/8
Photo Credit: instagram@Samantha
Share
5 மாத வளைகாப்பு ஏற்கனவே நடந்து முடிந்த நிலையில் தற்போது 9 மாத வளைகாப்பு விழா சமந்தா வீட்டில் சிம்பிளாக நடந்து முடிந்துள்ளது. தற்போது அந்த போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.



Click it and Unblock the Notifications