Home / Photos
கயல் சீரியல் நடிகையா இவங்க? ஆளை மயக்கும் ஐஸ்வர்யா ரவிச்சந்திரனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
By Chandru
சீரியல் நடிகை ஐஸ்வர்யா ரவிச்சந்திரனின் லேட்டஸ்ட் இன்ஸ்டா போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/7
Photo Credit: instagram@ishwarya ravichandran
Share
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நெடுந்தொடர் 'கயல்'. 1500 எபிசோடுகளை கடந்து பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது.
2/7
Photo Credit: instagram@ishwarya ravichandran
Share
கயல் தொடரில் தேவி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் கவனம் ஈர்த்தவர் நடிகை ஐஸ்வர்யா ரவிச்சந்திரன்.
3/7
Photo Credit: instagram@ishwarya ravichandran
Share
மாடல் அழகியாக தனது கேரியரை தொடங்கிய இவர், கயல் சீரியல் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார். அறிமுகமான முதல் தொடரே இவரை பிரபலமாகியது.
4/7
Photo Credit: instagram@ishwarya ravichandran
Share
கயல் தொடர் இவரை பிரபலமாகியதை தொடர்ந்து அடுத்தடுத்து சீரியல்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் சில படங்களிலும் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
5/7
Photo Credit: instagram@ishwarya ravichandran
Share
நயன்தாரா, யோகி பாபு நடிக்கும் 'மண்ணாங்குட்டி' என்ற படத்தில் முக்கிய ரோலில் நடிக்க கமிட்டாகியுள்ளார். அப்படத்தின் பட பூஜை போட்டோஸ் வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது. ரசிகர்களும் தங்களின் வாழ்த்துக்களை பகிர்த்து வந்தனர்.
6/7
Photo Credit: instagram@ishwarya ravichandran
Share
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் பிஸியாக இருக்கும் ஐஸ்வர்யா, சோசியல் மீடியாக்களிலும் செம ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். சீரியலில் ஹோம்லி லுக்கில் சோசியல் மீடியாக்களில் மாடர்ன் லுக்கில் தோன்றி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறார்.
7/7
Photo Credit: instagram@ishwarya ravichandran
Share
அந்த வகையில் ஐஸ்வர்யா ரவிச்சந்திரனின் சமீபத்திய போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்து வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications