Home / Photos
சீரியலில் ஹோம்லி.. நிஜத்தில் மாடர்ன் பியூட்டி.. ரோஜா சீரியல் நடிகையின் கிளாமர் கிளிக்ஸ்!
By Chandru
சீரியல் நடிகை பிரியங்கா நல்காரியின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/6
Photo Credit: instagram@priyanka nalkari
Share
சன் டிவியில் ஒளிபரப்பான 'ரோஜா' சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை பிரியங்கா நல்காரி.
2/6
Photo Credit: instagram@priyanka nalkari
Share
ரோஜா சீரியல் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமான பிரியங்காவுக்கு அந்த சீரியலே அடையாளமாக மாறியது.
3/6
Photo Credit: instagram@priyanka nalkari
Share
ரோஜா சீரியல் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து சின்னத்திரையில் வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சீரியலில் இருந்து விலகினார்.
4/6
Photo Credit: instagram@priyanka nalkari
Share
தனது நீண்ட நாள் காதலரை ரகசியமாக திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆனார். திருமணத்திற்கு பின் சீரியலில் நடிக்கமாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
5/6
Photo Credit: instagram@priyanka nalkari
Share
தனது நீண்ட நாள் காதலரை ரகசியமாக திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆனார். திருமணத்திற்கு பின் சீரியலில் நடிக்கமாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பான 'நள தமயந்தி' சீரியல் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார். சோசியல் மீடியாக்களிலும் செம ஆக்ட்டிவாக கலக்கல் போட்டோக்களை பகிர்ந்து வருகிறார்.
6/6
Photo Credit: instagram@priyanka nalkari
Share
சீரியலில் ஹோம்லி லுக்கில் இருக்கும் பிரியங்கா, இன்ஸ்டாவில் படு கிளாமரான போட்டோக்களை போஸ்ட் செய்து ரசிகர்கள் கூட்டத்தை ஏங்கவைப்பது வழக்கம். அந்த வகையில் தற்போது பிரியங்காவின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ் ரசிகர்களின் கவனம் ஈர்த்து சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications