Home / Photos
என்னது இவங்களுக்கு 44 வயசா? நம்பவே முடியலையே.. வியக்க வைக்கும் விஜய் பட நடிகையின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
By Chandru
நடிகை ஸ்ரேயா சரணின் சமீபத்திய போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/6
Photo Credit: instagram@shriya saran
Share
தெலுங்கு சினிமா மூலம் தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை ஸ்ரேயா சரண். அதன்பின்னர் 'என்னக்கு 20 உனக்கு 18' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
2/6
Photo Credit: instagram@shriya saran
Share
ரஜினி, விஜய், விக்ரம், தனுஷ் என ஸ்டார் நடிகர்களுடனும் நடித்துள்ளார். தொடர்ந்து வெவ்வேறு ஹிட் படங்களில் நடித்து தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
3/6
Photo Credit: instagram@shriya saran
Share
வெவ்வேறு மொழிகளில் பல வெற்றி படங்கள் கொடுத்த ஸ்ரேயா, தனது நீண்ட நாள் காதலரான ஆன்ட்ரூ என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
4/6
Photo Credit: instagram@shriya saran
Share
திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகிய ஸ்ரேயா, சில ஆண்டுகள் கணவர், குழந்தைகள் என குடும்ப வாழ்க்கையை என்ஜாய் செய்து வந்தார். பின்னர் மீண்டும் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என வெவ்வேறு மொழிகளில் ரீ என்ட்ரி கொடுத்தார்.
5/6
Photo Credit: instagram@shriya saran
Share
தமிழில் மட்டும் தலையை காட்டாமல் இருந்து வரும் ஸ்ரேயா, 'சண்டைக்காரி' படத்தின் மூலம் மீண்டும் ரசிகர்களை குஷிப்படுத்தினார். தற்போது ரஜினியின் 'தர்மன்' படத்திலும் நடித்து வருகிறார்.
6/6
Photo Credit: instagram@shriya saran
Share
தற்போது 44 வயதாகும் ஸ்ரேயாவின் சமீபத்திய போட்டோஸ் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. நம்ம ஸ்ரேயாவா இது? இந்த வயசிலும் இவ்வளவு எங்கா இருக்காங்களே? என ஆச்சரியத்துடன் ஸ்ரேயாவின் இன்ஸ்டா போட்டோக்களுக்கு லைக் மற்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications