Home / Photos
லிட்டில் சூப்பர்ஸ்டாரை வாழ்த்திய சூப்பர்ஸ்டார்...! சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கும் மாநாடு படக்குழு!
By Chandru
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘மாநாடு’.
1/8
Share
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘மாநாடு’.
2/8
Share
மாநாடு முதலில் தீபாவளிக்கு வெளியாவதாக படக்குழு தெரிவித்த நிலையில் திடிரென்று படக்குழு பின்வாங்கியது.இதனால் சிம்பு ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.
3/8
Share
மேலும் இதைத்தொடர்ந்து மாநாடு நவம்பர் 25-ந்தேதி வெளியாகும் என படக்குழு அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால், சிம்பு ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.
4/8
Share
மாநாடு படம் பார்த்த ரசிகர்கள் சிம்புவிக்கு இது தரமான கம்பேக் என்று கொண்டாடி வருகின்றனர்.
5/8
Share
மேலும் அதேவேளையில், மாநாடு படம் அனைத்து தரப்பினரிடமும் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
6/8
Share
இந்நிலையில் மாநாடு படக்குழுவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
7/8
Share
மேலும் இதனை உறுதி செய்துள்ள மாநாடு படத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு, தனது டுவிட்டரில், “மாநாடு படம் பார்த்துவிட்டு தொலைபேசியில் தொடர்பு கொண்டு படக்குழுவுக்கு தலைவர் (ரஜினிகாந்த்) வாழ்த்து தெரிவித்தார்” என்று பதிவிட்டுள்ளார்.
8/8
Share
இந்நிலையில் ரஜினி வாழ்த்தியதால் மாநாடு படக்குழுவினர் மற்றும் சிம்பு ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர்.



Click it and Unblock the Notifications