Home / Photos
மகளின் APP-ஐ சமூக வலைத்தளத்தில் அறிமுகப்படுத்திய சூப்பர்ஸ்டார் ரஜினி...! இணையத்தில் செம வைரல்!
By Chandru
நடிகர் ரஜினி தனது மகள் சௌந்தர்யா புதிதாக தொடங்கியுள்ள APP-ஐ தனது சமூக வலைத்தளத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார்.
1/9
Share
நடிகர் ரஜினி தனது மகள் சௌந்தர்யா புதிதாக தொடங்கியுள்ள APP-ஐ தனது சமூக வலைத்தளத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார்.
2/9
Share
சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு திரையுலகின் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது இன்று டெல்லியில் வழங்கப்பட்டது.
3/9
Share
ரஜினிக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டத்தை தொடர்ந்து பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
4/9
Share
மேலும் அதே திரைப்பட விருது வழக்கும் விழாவில் ரஜினியின் மருமகனும்,நடிகருமான தனுஷ் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார்.
5/9
Share
இந்நிலையில் ரஜினியின் மக்கள் சௌந்தர்யா அவர்களின் Hoote APP-ஐ ரஜினி தனது சமூக வலைத்தளத்தில் அறிமுகப்படுத்தினார்.
6/9
Share
இந்தியாவின் முதல் சமூக வலைதள செயலியான இதனை நடிகர் ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
7/9
Share
நடிகர் ரஜினிகாந்த், தனது குரல் மூலமாக முதல் பதிவை Hoote செயலியில் பகிர்ந்து இருக்கிறார்.
8/9
Share
இந்தியாவில் உருவாக்கப்பட்ட இந்த செயலியை உலகின் எந்த மூலையில் இருந்தும் பயன்படுத்தலாம் என தெரிவித்துள்னர்.
9/9
Share
இந்நிலையில் சூப்பர்ஸ்டார் தனது வலைத்தளத்தில் அறிமுகப்படுத்தியுள்ள இந்த பதிவை ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் லைக் செய்து பகிர்ந்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications