இந்நிலையில் தற்போது பொதுமக்கள் முககவசம் அணிவது கட்டாயம் என நடைமுறைபடுத்தப்பட்டு முககவசம் அணியாதவர்களுக்கு 200 அபதாரம் விதித்து வசுல் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் தற்போது பொதுமக்கள் முககவசம் அணிவது கட்டாயம் என நடைமுறைபடுத்தப்பட்டு முககவசம்...
இதனை தொடர்ந்து இன்று கம்பத்தில் நுழையும் பேருந்துகள் மற்றும் ஆட்டோ டூவீலரில் முக கவசம் அணியாமல் வருவபர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதித்து அதனை உடனடியாக வசூல் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இன்று கம்பத்தில் நுழையும் பேருந்துகள் மற்றும் ஆட்டோ டூவீலரில் முக கவசம்...
இந்நிகழ்வில் உத்தமபாளையம் வட்டாச்சியர்,கம்பம் வருவாய் ஆய்வாளர்,காவலர்கள்,நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டு முக கவசம் அணியாதவர்களுக்கு ஸ்பாட் பைன் 500 ரூபாய் விதித்து வசூல் செய்து வருகின்றனர்.
இந்நிகழ்வில் உத்தமபாளையம் வட்டாச்சியர்,கம்பம் வருவாய் ஆய்வாளர்,காவலர்கள்,நகராட்சி...