இன்று தியேட்டரில் ரிலீஸாகும் புதுப் படங்கள்.. குடும்பத்துடன் என்னென்ன பார்க்கலாம்? முழு லிஸ்ட்!
இன்று நவம்பர் 20ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகும் புது புது திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
விவாந்த் விவின், ரெய்னா கரட் நடிப்பில் உருவாகியுள்ள சைக்கலாஜிக்கல் திரில்லர் திரைப்படம் 'வயலட் கனவு'. இப்படம் இன்று 20ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
தெலுங்கில் உருவாகியுள்ள ஃபீல் குட் காமெடி திரைப்படம் 'ENE Repeat'. கோவா ட்ரிப் செல்லும் நண்பர்கள் குழுவின் கதை. இப்படம் இன்று 20ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
துல்கர் சல்மான் நடிப்பில் தெலுங்கில் உருவாகியுள்ள ஆக்ஷன், அட்வென்ச்சர், காமெடி, ரொமான்டிக் திரைப்படம் 'Aakasamlo Oka Tara'. இப்படம் இன்று 20ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
துல்கர் சல்மான், ஸ்ருதி ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ரொமான்டிக் ட்ராமா திரைப்படம் 'AOT'. இப்படம் இன்று 20ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் நடிப்பில் உருவாகியுள்ள கோர்ட் ட்ராமா க்ரைம் திரில்லர் திரைப்படம் 'சத்யவான் சாவித்ரி'. இப்படம் இன்று 20ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'அப்பா குட்டி'. அப்பா மகள் பிணைப்பை கூறும் இப்படம் இன்று 20ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
தனுஷ், சாய் பல்லவி, மம்மூட்டி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஓம்'. இப்படம் இன்று 20ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.



Click it and Unblock the Notifications