Home / Photos
பேருந்து ஓட்டுனர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம்! கடலூரில் அடிதடி!
By Chandru
கடலூர் திட்டக்குடி பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து ஓட்டுநரும், தனியார் பேருந்து ஓட்டுநரும் ஒருவரை ஒருவர் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1/6
Share
கடலூர் திட்டக்குடி பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து ஓட்டுநரும், தனியார் பேருந்து ஓட்டுநரும் ஒருவரை ஒருவர் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2/6
Share
கடலூரிலிருந்து விருத்தாசலம் வழியாக திருச்சி செல்லும் அரசு பேருந்து நேற்று பெண்ணாடம் பேருந்து நிலையத்திற்குச் சென்றது.
3/6
Share
அப்போது அரசு பேருந்திற்கு முன்பாக செல்ல வேண்டிய பெரம்பலூர் செல்லும் தனியார் பேருந்து தாமதமாக சென்றதால் அரசு பேருந்து ஓட்டுநர் அந்த தனியார் பேருந்தை திட்டக்குடி பேருந்து நிலையத்தில் வழிமறித்துள்ளார்.
4/6
Share
மேலும் அதுகுறித்து தட்டி கேட்ட பொழுது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் இரண்டு பேருந்து ஓட்டுநர்களும் ஒருவரை ஒருவர் திட்டி தாக்கி கொண்டனர்.
5/6
Share
பேருந்து ஓட்டுனர்கள் ஒருவரை ஒருவர் பேருந்து நிலையத்திலேயே தாக்கிக் கொள்ளும் வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
6/6
Share
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து திட்டக்குடி காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications