Home / Photos
கிளாமர் லுக்கில் விஜய்யுடன் நடித்த இளம் நடிகை.. யாருன்னு பாத்தீங்களா? போட்டோஸ்!
By Chandru
விஜய் பட இளம் நடிகையின் சமீபத்திய போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/6
Photo Credit: instagram@ Sanjana Tiwari
Share
ஹிந்தி சினிமா மூலம் தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை சஞ்சனா திவாரி. இளம் நடிகையான இவர், தமிழ் சினிமாவிலும் என்ட்ரி கொடுத்தார்.
2/6
Photo Credit: instagram@ Sanjana Tiwari
Share
விஜய்யின் 'வாரிசு' படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். அதன் மூலம் சினிமா ரசிகர்களின் கவனம் ஈர்த்த சஞ்சனாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தேடி வந்தது.
3/6
Photo Credit: instagram@ Sanjana Tiwari
Share
ரவி மோகனின் இறைவன், ஹாட் ஸ்பாட் 2 மச் ஆகிய படங்களில் நடித்து வந்தார். இளம் நடிகையான இவர், இளசுகளின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.
4/6
Photo Credit: instagram@ Sanjana Tiwari
Share
தொடர்ந்து வெவ்வேறு மொழிகளில் நாயகியாக நடிக்க பட வாய்ப்புகளை ஈர்க்க முயற்சித்து வருகிறார்.
5/6
Photo Credit: instagram@ Sanjana Tiwari
Share
இளம் நடிகையான சஞ்சனா கிளாமர் காட்டத் தொடங்கியுள்ளார். தொடர்ந்து கிளாமர் உடையில் கவர்ச்சி காட்டும் ஹாட் போட்டோக்களை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து ஃபேன்ஸ் கூட்டத்தை ஏங்கவைத்து வருகிறார்.
6/6
Photo Credit: instagram@ Sanjana Tiwari
Share
அந்த வகையில் சமீபத்தில் இவர், கலக்கலான உடையில் கிளாமர் காட்டும் போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்களை ஏங்கவைத்து வருகிறார்.



Click it and Unblock the Notifications