Home / Photos
விஜய்யின் ரீல் தங்கைக்கு திருமணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா? வெளியான திருமண போட்டோஸ்!
By Chandru
நடிகை நான்சி ஜெனிபரின் திருமண போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/8
Photo Credit: instagram@Nancy Jennifer
Share
விஜய்-சூர்யா நடிப்பில் வெளிவந்த 'நேருக்கு நேர்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை நான்சி ஜெனிபர்.
2/8
Photo Credit: instagram@Nancy Jennifer
Share
அதனை தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக பல சீரியல் மற்றும் திரைப்படங்களில் நடித்து வந்தார்.
3/8
Photo Credit: instagram@Nancy Jennifer
Share
வெவ்வேரு படங்களில் நடித்து வந்த நிலையில் விஜய்யின் 'கில்லி' திரைப்படம் இவரை பிரபலமாகியது.
4/8
Photo Credit: instagram@Nancy Jennifer
Share
விஜய்யின் 'கில்லி' படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து மக்கள் மனம் கவர்ந்தார். அந்த கதாபாத்திரம் இவரை பட்டித்தொட்டி எங்கும் பிரபலமாகியது.
5/8
Photo Credit: instagram@Nancy Jennifer
Share
அதேபோல் இவர், வள்ளி மற்றும் சித்தி 2 சீரியல்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
6/8
Photo Credit: instagram@Nancy Jennifer
Share
ஒருகட்டத்தில் சினிமாவில் இருந்து விலகி சொந்தமாக பிசினஸ் தொடங்கி அதில் பிஸியாக இருந்து வந்த நான்சி, திருமணம் செய்துகொள்ளாமல் இருந்து வந்தார்.
7/8
Photo Credit: instagram@Nancy Jennifer
Share
இந்த நிலையில் தற்போது 36 வயதாகும் நான்சி ஜெனிபர் திருமண பந்தத்தில் இணைந்துள்ளார். இவ்வளவு நாள் சிங்கிளாக இருந்த நான்சி தற்போது மிங்கில் ஆகியுள்ளார். கார்த்திக் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
8/8
Photo Credit: instagram@Nancy Jennifer
Share
கில்லி விஜய்யின் தங்கை நான்சியின் திருமணம் நேற்று 15ம் தேதி நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் சிம்பிளாக நடந்து முடிந்துள்ளது. தற்போது நான்சியின் திருமண போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications