Home / Photos
கிளாமர் ரூட்டுக்கு மாறிய 'விருமன்' பட நடிகை.. வெளியான கிளிக்ஸ்!
By Chandru
விருமன் பட நடிகையின் சமீபத்திய இன்ஸ்டா போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/7
Photo Credit: instagram@aditi shankar
Share
பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் தான் நடிகை அதிதி ஷங்கர். கார்த்தி நடிப்பில் வெளிவந்த 'விருமன்' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தனது திரை பயணத்தை தொடங்கினார்.
2/7
Photo Credit: instagram@aditi shankar
Share
மருத்துவரான அதிதி, சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்துள்ளார். அதிதி ஹீரோயினாக என்ட்ரி கொடுத்த முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட். இதன் மூலம் முதல் படத்திலேயே பாப்புலராகிவிட்டார்.
3/7
Photo Credit: instagram@aditi shankar
Share
விருமன் பட வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த 'மாவீரன்' படத்தில் சிவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அப்படமும் சூப்பர் டூப்பர் ஹிட். தொடர் வெற்றி படங்களை கொடுத்த அதிதி, மூன்றாவதாக 'நேசிப்பாயா' என்ற ரொமான்டிக் படத்தில் நடித்தார்.
4/7
Photo Credit: instagram@aditi shankar
Share
மூன்று தமிழ் படங்களை கொடுத்த அதிதி, 'பைரவம்' என்ற ஆக்ஷன் படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவிலும் என்ட்ரி கொடுத்தார். அதனை தொடர்ந்து அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளிவந்த 'ஒன்ஸ் மோர்' படத்தில் நடித்திருந்தார்.
5/7
Photo Credit: instagram@aditi shankar
Share
வருடத்திற்கு ஒரு படம் என்ற கணக்கில் நடித்து வரும் அதிதியிடம் ஏன்? குறைவான படங்களில் நடிப்பது ஏன்? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகிறான், இதனால் தான் வருடத்திற்கு ஓரிரு படங்களில் நடித்து வருகிறேன் என கூறியிருந்தார்.
6/7
Photo Credit: instagram@aditi shankar
Share
இந்த நிலையில் மற்ற இளம் நடிகைகளை போல் அதிதியும் கவர்ச்சியில் அதகளம் செய்து வருகிறார். கவர்ச்சி காட்டி ஃபேன்ஸ் கூட்டத்தை தக்கவைக்க முயற்சித்து வருகிறார்.
7/7
Photo Credit: instagram@aditi shankar
Share
தற்போது அதிதி ஷங்கரின் சமீபத்திய இன்ஸ்டா போட்டோஸ் ரசிகர்களை ஈர்த்துள்ளது. டைட்டான உடையில் கிளாமர் காட்டும் போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்கள் கூட்டத்தை ஏங்கவைத்து வருகிறார்.



Click it and Unblock the Notifications