OTT: த்ரில் பிரியரா நீங்க? ஜியோ ஹாட்ஸ்டாரில் உள்ள தரமான க்ரைம், திரில்லர் படங்களின் லிஸ்ட்!
இந்த வீக் எண்டு ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்கவேண்டிய தரமான க்ரைம், திரில்லர் திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
அர்ஜுன், பிரசன்னா, வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் 2017இல் வெளிவந்த ஆக்ஷன், க்ரைம், திரில்லர் திரைப்படம் 'நிபுணன்'. இப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
விதார்த், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் 2016இல் வெளிவந்த க்ரைம், மிஸ்ட்ரி திரைப்படம் 'குற்றமே தண்டனை'. த்ரில், சஸ்பென்ஸ் காட்சிகள் நிறைந்த இப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
சோனம் கபூர் நடிப்பில் 2023ல் வெளிவந்த க்ரைம், திரில்லர் திரைப்படம் 'Blind'. இப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2013இல் ஹிந்தியில் வெளிவந்த சைக்கலாஜிக்கல் திரில்லர், க்ரைம், மிஸ்ட்ரி திரைப்படம் 'Ugly'. மர்மமான முறையில் காணாமல் போன சிறுமியை சுற்றி நகரும் திரில் கதைக்களம். இப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
நடிகை யாமி கெளதம் நடிப்பில் 2022இல் ஹிந்தியில் வெளிவந்த சைக்கலாஜிக்கல் திரில்லர் திரைப்படம் 'A Thursday'. இப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் இந்த வீக் எண்டு பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.



Click it and Unblock the Notifications