இன்றைய காலகட்டத்தில் ஜி.டி. நாயுடு இருந்தால் எப்படி இருக்கும்? எலான் மஸ்கிற்கு போட்டியா இருந்திருப்பாரா?
இந்திய விஞ்ஞானி ஜி.டி. நாயுடு இன்றைய அதிநவீன காலகட்டத்தில் இருந்தால் எப்படி இருக்கும் என்பதை ஒரு வியூகமாக இந்த பதிவில் பார்ப்போம்.
இந்தியாவின் தாமஸ் ஆல்வா எடிசன் என்று அழைக்கப்படும் ஜி.டி. நாயுடு. இன்றைய காலகட்டத்தில் இருந்திருந்தால் உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரராக இருந்திருப்பார். காரணம், இன்று உலகை ஆட்டிப்படைக்கும் ஏஐ தொழில்நுட்பம் உட்பட பல நிறுவனங்கள் தொடங்கி அதன் மூலம் எலான் மஸ்கிற்கே சவால் விடுதிருப்பார்.
உலக மக்கள் எலட்ரிக் வாகனங்களுக்கு மாறி வரும் நிலையில் அதற்கு முன்னோடியாக ஜி.டி. நாயுடு இருந்திருப்பார். எலட்ரிக் கார் உற்பத்தியில் ஜப்பான், சீனா நாடுகளை பின்னுக்கு தள்ளி இந்தியா உலகளவில் நம்பர் ஒன்னாக இருந்திருக்கும்.
ரோபோடிக் தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னோடியாக இருந்திருக்கும். அனைத்து துறையிலும் நம்பர் ஒன்னாக இருந்த ஜி.டி. நாயுடு, இந்த காலகட்டத்தில் இருந்திருந்தால் ரோபோடிக் தொழில்நுட்பத்தை ஒரு கை பார்த்திருப்பார். இந்திய ராணுவத்திற்கும் பெரும் பங்காற்றியிருப்பார்.
இந்த காலகட்டத்தில் ஜி.டி. நாயுடு இருந்திருந்தால், விண்வெளி ஆராச்சியில் நாசாவை பின்னுக்கு தள்ளி இஸ்ரோ உலகின் நம்பர் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமாக இருந்திருக்கும்.
இன்றைய அதிநவீன காலகட்டத்தில் ஜி.டி. நாயுடு இருந்திருந்தால், இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சி, தொழில்நுட்பட துறை வளர்ச்சி, மேக் இன் இந்தியா திட்டம் என உலகின் நம்பர் ஒன் பொருளாதார நாடக உயர பெரும் பங்காற்றியிருப்பார்.



Click it and Unblock the Notifications