மதுரையில் களமிறக்கப்பட்ட அதிநவீன ANPR கேமராக்கள்.. போலீசாருடன் கைகோர்த்த தி சென்னை சில்க்ஸ்
மதுரை: மதுரை தீடீர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பொது மக்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ தங்கம் ஜுவல்லரி இணைந்து முன்னெடுத்த சமூகப்பண்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, சமூக விரோத செயல்களை தடுக்கும் மற்றும் கண்காணிக்கும் அதிநவீன ANPR மாடலில் 7 கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன.

இந்த கேமராக்கள் தொடர்ந்து மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படும் முக்கிய இடங்களான டவுன் ஹால் ரோடு சபரீஷ் அருகில், நேதாஜி ரோடு, க்ரைம் ப்ரான்ச், மதுரை கோர்ட் அருகில், தீடீர் நகர் போலீஸ் நிலையம் அருகில், பெரியார் பேருந்து நிலையம் பாலம் அருகில், பெரியார் கட்டபொம்மன் சிலை போன்ற இடங்களில் நிறுவப்பட்டுள்ளன.
இதனை முனைவர் திரு. J.லோகநாதன் IPS, காவல் ஆணையர்,
திரு.A.G இனிகோ திவ்யன், துணை ஆணையர்,
திருமதி.S.வனிதா, துணை ஆணையர் மற்றும் திரு. ஜெய் சங்கர் காவல் துறை ஆய்வாளர் மற்றும்
தி சென்னை சில்க்ஸ் & ஸ்ரீ தங்கம் ஜுவல்லரி நிர்வாகிகள் திறந்து வைத்து பொது பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தினார்.
-
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது












Click it and Unblock the Notifications