யுவர் பிளாட்ஃபார்ம் குழுவினருக்கு முதல்வர் வாழ்த்து!
சென்னை: தமிழ் நாட்டில் இருந்து, 'உங்கள் பிளாட்ஃபார்ம்'(Your Platform) என்ற முதல் ரயில் ஸ்மார்ட் இதழை தென்னக ரயில்வே உடன் இணைந்து வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியதற்காக, சென்னையைச் சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனத்துக்கு மாண்புமிகு தமிழ் நாடு முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் வாழ்த்து தெரிவித்தார்.
சென்னையைச் சேர்ந்த வி.பிரவீன்குமார், ஷங்கர் எம்.ஷிவ், கார்த்திக்.பி.எஸ் ஆகிய இளம் தொழில்முனைவோர் குழுவின் தனித்துவமிக்க முயற்சி இது. தமிழ்நாட்டுக்கு இது ஒரு பெருமையான தருணம். ஏனென்றால், மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு ஸ்டார்ட்-அப் இதுவரை யாரும் செய்யாத ஒரு புதிய முயற்சியை தமிழ் நாட்டுக்குக் கொண்டு வந்துள்ளது.

மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், 'உங்கள் பிளாட்ஃபார்ம்'(Your Platform) ஸ்மார்ட் இதழின் முதல் வெளியீட்டு நகலை பெற்றுக்கொண்டு குழுவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இடமிருந்து வலமாக புகைப்படக் குறிப்பு: வி.பிரவீன் குமார், கார்த்திக்.பி.எஸ், மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின், சங்கர் எம் சிவ்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications