லுலு ஹைப்பர்மார்க்கெட்டில் மாபெரும் "தி பிக் ஈத் சேவர்ஸ்" மற்றும் பிரியாணி திருவிழா!
கோவை: பக்ரீத் பெருநாளை முன்னிட்டு, உங்கள் அன்றாட வீட்டுத் தேவைகளுக்கான அத்தியாவசியப் பொருட்களுக்கு அதிரடிச் சலுகைகளையும், நாவூறும் பலவிதமான ஸ்பெஷல் பிரியாணி ரகங்களையும் சிறந்த விலையில் வழங்குகிறது லுலு ஹைப்பர்மார்க்கெட், கோயம்புத்தூர்!

தினசரி வீட்டு அத்தியாவசியப் பொருட்கள்
மளிகைப் பொருட்கள்: சமையல் எண்ணெய், பாஸ்மதி அரிசி, மாவு வகைகள், நெய், முந்திரி மற்றும் இனிப்பான பேரீச்சம்பழங்கள் வரை அனைத்தும் சிறப்புச் சலுகை விலையில்!
சுத்தம் & சுகாதாரம்: டிடெர்ஜென்ட்கள், பாத்திரம் கழுவும் லிக்விட்கள், தரை சுத்தப்படுத்திகள் மற்றும் டாய்லெட் கிளீனர்கள் மீது "ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்" மற்றும் அதிரடி தள்ளுபடிகள்!
வீட்டு உபயோகத் தேவைகள்: சமையலறை அத்தியாவசியங்கள், ஸ்டோரேஜ் கன்டெய்னர்கள், நான்ஸ்டிக் தவா போன்ற தினசரி பயன்பாட்டு பொருட்கள் அனைத்தும் சிறந்த விலையில்!
பிரியாணி திருவிழா - பலவிதமான ஸ்பெஷல் ரகங்கள்: உங்கள் பக்ரீத் விருந்தை அசத்தலாக மாற்ற, எங்களின் பலவிதமான பிரியாணி ரகங்கள் உள்ளன.
தரமான தினசரி வீட்டுப் பொருட்களையும், சுவையான பிரியாணி ரகங்களையும் மிகக் குறைந்த விலையில் ஒரே இடத்தில் வாங்கி மகிழுங்கள்.
இடம்: லுலு ஹைப்பர்மார்க்கெட், லட்சுமி மில்ஸ், கோயம்புத்தூர்
நாட்கள்: 22 மே 2026 முதல் 31 மே 2026 வரை
பக்ரீத் நாளில், குடும்பத்துடன் லுலுவிற்குச் வருகை தந்து உங்கள் ஷாப்பிங்கை லாபகரமாக மாற்றுங்கள். அனைவருக்கும் இனிய ஈத் நல்வாழ்த்துகள்!
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications