லுலு ஹைப்பர்மார்க்கெட் கோயம்புத்தூரில் "எண்ட் ஆஃப் சீசன்": அதிரடி பிளாட் 50% மெகா விற்பனை!

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்: எங்கள் மதிப்பிற்குரிய வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி! லுலு ஹைப்பர்மார்க்கெட் கோயம்புத்தூர் வழங்கும் "எண்ட் ஆஃப் சீசன்" (End of Session) சிறப்பு பிளாட் 50% மெகா விற்பனை வரும் ஜூலை 9 முதல் 12 வரை, காலை 9 மணி முதல் நள்ளிரவு 1 மணிவரை நடைபெறுகிறது.

இந்த நான்கு நாள் மாபெரும் சிறப்பு விற்பனையில், மளிகைப் பொருட்கள், உணவுப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், சமையலறை உபகரணங்கள், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் மொபைல் போன்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் மாபெரும் சலுகைகள் வழங்கப்படுகிறது- இது அதிக சேமிப்பிற்கான சிறந்த வாய்ப்பு.

Lulu Hypermarket

ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான தேர்ந்தெடுக்கப்பட்ட ஆடைகளும் சிறப்புச் சலுகை விலையில் கிடைக்கின்றன. அதிரடி சலுகைகள், உற்சாகமான ஷாப்பிங் சூழல் மற்றும் மெகா சேமிப்புடன், கோயம்புத்தூர் மக்களுக்கு ஒரு சிறப்பான ஷாப்பிங் அனுபவத்தை லுலு வழங்குகிறது.

இந்தச் சலுகை தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களுக்கு மட்டுமே!

இடம்: லுலு ஹைப்பர்மார்க்கெட், லட்சுமி மில்ஸ், கோயம்புத்தூர்
நாள்: ஜூலை 9, 10, 11 மற்றும் 12 (2026)
நேரம்: காலை 9 மணி முதல் நள்ளிரவு 1 மணிவரை
இந்த மாபெரும் வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்!

இந்த பிளாட் 50 விற்பனையின் அறிமுக விழாவில் லுலுவின் மண்டல மேலாளர் மகேசன், பொது மேலாளர் பாலாஜி, கொள்முதல் மேலாளர் சுனில் மேனன், சூப்பர்மார்கெட் மேலாளர் சின்னதுரை ஆகியோர் கலந்துகொண்டனர்.

அதிக சேமிப்பு, அதிக மகிழ்ச்சி - "எண்ட் ஆஃப் சீசன்" பிளாட் 50% விற்பனை, லுலு கோவையில் மட்டுமே! (விதிமுறைகளுக்கு உட்பட்டது)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+