வாங்க பொங்கலை சேர்ந்து கொண்டாடலாம்! லுலு ஹைப்பர் மார்க்கெட்டில் கோலாகல போட்டிகள்! ஏராளமான பரிசுகள்!
கோவை: கோவை லுலு ஹைப்பர் மார்க்கெட்டில் பொங்கல் பண்டிகையை ஒட்டி பாரம்பரிய விளையாட்டு போட்டிகளும் ஏராளமான பரிசுகளும் வழங்கப்படுகின்றன.
ரூ.50,000 வரையிலான பரிசுப் பொருட்கள் போட்டிகளில் வெல்பவர்களுக்கு தரப்படுகின்றன. இது குறித்த விவரம் வருமாறு;

''ஜனவரி 12 முதல் 17 வரை கோவை லுலு வில் பொங்கலை ஏராளமான சலுகைகள் மற்றும் பாரம்பரிய விளையாட்டுடன் கொண்டாடுங்கள்.
பொங்கலின் பண்டிகையை உற்சாகமாக சேர்ந்து கொண்டாட உங்களை அழைக்கிறது லூலு. அங்கு பாரம்பரிய கொண்டாட்டங்கள், அற்புதமான சலுகைகள், விளையாட்டு போட்டிகள், என ஏராளமான நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
பிரத்யேக சலுகை: ₹9999க்கு மேல் பொருட்களை வாங்கி, பித்தளைப் பொங்கல் பானை, இரண்டு கரும்புத் தண்டுகள் மற்றும் ஒரு மஞ்சள் செடி ஆகியவற்றைப் பெறுங்கள். இந்த பிரத்யேக சலுகை பொங்கலின் உணர்வை உங்கள் வீட்டிற்குள் கொண்டுவருகிறது.
காணும் பொங்கல் நாள் கொண்டாட்டம்: ஜனவரி 17 ஆம் தேதி, லுலு ஹைப்பர் மார்க்கெட்டில் காணும் பொங்கல் கொண்டாட்டத்தில் பாரம்பரிய நிகழ்வுகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது. விளையாட்டு போட்டிகள் கலந்து வெற்றி பெறுங்கள். மகிழ்ச்சி, சிரிப்பு மற்றும் ₹50000 வரை மதிப்புள்ள அற்புதமான பரிசுகளை பெறலாம்.

போட்டிகள் :
1. கோலப் போட்டி
2 . அடுப்பின்றி சமையல்
3. உரி அடி
இந்த போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுங்கள். பங்கேற்பு பதிவுகள் மற்றும் பதிவு செய்வதற்கான கடைசி தேதி ஜனவரி 15 ஆகும். இந்த பொங்கலைக் கொண்டாட லுலு அனைவரையும் வரவேற்கிறது. அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications