செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் விளம்பரம்.. உருவாக்கி அசத்திய தி சென்னை சில்க்ஸ் நிறுவனம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவில் தொடக்கத்திலிருந்தே புதுவிதமான விளம்பரங்களை எடுத்து சாதித்து வரும் தமிழகத்தின் மாபெரும் ஜவுளிசாம்ராஜ்யமான தி சென்னை சில்க்ஸ் நிறுவனம், இப்பொழுது புத்தம் புது பொலிவுடன், விரிவுபடுத்தப்பட்டு மிக பிரமாண்டமான தோற்றத்துடன், வாடிக்கையாளர்களின் வசதிக்காக பல மாற்றங்களை செய்து புதுப்பிக்கப்பட்டு உலகத்தரத்தில் தரம் உயர்த்தப்பட்டுள்ளது, மேலும் புதுமையாக, வளர்ந்துவரும் Technology-க்கு ஏற்றார் போல் முழுமையாக AI -ஆல் உருவாக்கப்பட்ட விளம்பரத்தை உருவாக்கி உள்ளார்கள்.

இந்த AI விளம்பரமானது சென்னையை சார்ந்த பெண் ஒருவர் முற்றிலும் உருவாக்கியுள்ளார் Hollywood தரத்தில் கற்பனை திறனை வெளிப்படுத்தும் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தமிழரால் உருவாக்கப்பட்டது 40 தொழில் நுட்ப கலைஞர்களை கொண்டு 7 நாட்களில் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

The Chennai Silks AI Chennai

இந்த சாதனையை இணையவாசிகள் அனைவரும் இணையத்தில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர். இந்த புதிய முயற்சியானது இளைஞர்களுக்கும், விளம்பரத்துறைக்கும் ஒரு பெரிய புரட்சியாக திகழ்கிறது. இந்த Creative -ஆன AI விளம்பரத்தினை குறுகிய காலத்தில் உருவாக்க முடியும் என்பதற்கு தி சென்னை சில்க்ஸ் நிறுவனம் ஒரு முன்னுதாரணமாக உள்ளது.

ஆரம்ப நிலையில் இருக்க கூடிய AI Making -ல் துல்லியமாக கையாண்டு High Quality ஆன விளம்பரத்தினை வெளியிட்டு உள்ளார்கள். இந்த AI விளம்பரத்தினை அனைவரும் கண்டு ரசித்து வருகின்றனர். இந்த விளம்பரத்தை நீங்கள் TV, மற்றும் social media-விலும், தி சென்னை சில்க்ஸ்-ன் இணையதளத்திலும் பார்க்கலாம். இந்த விளம்பரத்தினை இணையவாசிகள் அனைவரும் ஆர்வமாக Share செய்து Viral ஆக்கி கொண்டு வருகின்றனர்.

The Chennai Silks AI Chennai
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+