Murungaikeerai chutney recipe: இட்லி, தோசைக்கு தொட்டுக்க! முருங்கை கீரை சட்னி எப்படி செய்வது தெரியுமா?
Moringa chutney recipe in Tamil: முருங்கை கீரை போட்டு சட்னி செய்யலாமா? முருங்கை கீரையில் இரும்பு சத்து அதிகம் இருக்கிறது. இதை எடுத்துக் கொண்டால் ரத்த சோகை நோய் வராது. மேலும் கீரை சாப்பிடாதவர்களுக்கு இப்படி கொடுக்கலாம். இதை தோசை, இட்லிக்கு தொட்டு சாப்பிட சுவை அட்டகாசமாக இருக்கும்.
இட்லி, தோசைக்கு விதவிதமாக சட்னி அரைத்து வீட்டில் இருப்பவர்களை அசத்தி விடலாம்! வாங்க முருங்கைக் கீரை சட்னி எப்படி செய்யுறதுனு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடலை பருப்பு- 1 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு- 1 டேபிள் ஸ்பூன்
மிளகு, சீரகம்- தலா கால் டீஸ்பூன்
வெங்காயம்- 1
பச்சை மிளகாய்- 2
வற்றல் மிளகாய்- 2
புளி - சிறிதளவு
முருங்கை கீரை- 2 கைப்பிடி
தேங்காய்- 2 டேபிள் ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
கடுகு- ஒரு டீஸ்பூன்
செய்முறை
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, அது காய்ந்ததும் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து அது பொன்னிறம் வரும் வரை வறுக்க வேண்டும்.
அதில் மிளகு, சீரகம், வெங்காயம் சேர்த்து வதக்கிவிடவும். பின்னர் பச்சை மிளகாய், வற்றல் மிளகாய், புளி சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். முருங்கை கீரை போட்டு நன்றாக வதக்கிவிடவும்.
பின்னர் தேங்காய், உப்பு சேர்த்து வதக்கி ஆற வைத்து மிக்ஸியில் சேர்த்து அரைத்து கடுகு சேர்த்து தாளித்துக் கொள்ளலாம்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications