அரை கிலோ சின்ன வெங்காயத்தை 20 நிமிஷத்தில் உரித்துவிடலாமே! ஈஸி டிப்ஸ்!
How to peel small onion: சின்ன வெங்காயத்தின் தோலை உரிப்பதற்கு ஒரு எளிதான டிப்ஸ்ஸை பார்க்கலாம். சின்ன வெங்காயம் உரிக்கும் போது நேரமும் அதிகரிக்கும், கண்களும் எரியும். இவை ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிநது கொள்ளுங்கள்.
வெங்காயம் உரிப்பது, நறுக்குவது என்றால் பலர் சற்று தள்ளியே இருப்பதுண்டு. இன்னும் சிலர், "ஐயோ கண் எரியுதே இந்த வெங்காயத்தை யார் கண்டுபிடித்தார்களோ" என திட்டிக் கொள்வார்கள்.

அதிலும் சின்ன வெங்காயத்தை உரிப்பது என்பது பெரும் சவாலான விஷயமாகும். அதிலும் அவசரத்திற்கு உரிப்பது என்பதெல்லாம் நடக்காத காரியம். என்னதான் கத்தியை பயன்படுத்தி தோலை உரித்தாலும் சற்று சிரமப்பட வேண்டியிருக்கும்.
கண்களும் எரியும். இதனால் சிறிய வெங்காயத்தை எப்படி எளிதாக உரிப்பது என்பதை பார்க்கலாம். முதலில் உங்களுக்கு தேவையான சின்ன வெங்காயத்தின் வேர் பகுதி அடி பகுதியை வெட்டிக் கொள்ளவும்.
ஒவ்வொன்றாக வெட்டி தண்ணீரில் போடவும். இப்படி தண்ணீரில் போடப்பட்ட வெங்காயம் 20 நிமிடம் ஊற வேண்டும். பின்னர் எடுத்து பார்த்தால் அப்படியே கைகளால் உரிக்கும் அளவுக்கு எளிதாக தோல் வந்துவிடும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications