ஸ்ரீராமநவமி பூஜை:
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீராம நவமியன்று வீடுகளில் மாவிலை கட்டப்பட்டு, மாக்கோலமிடப்பட்டு, ராமர்பட்டாபிஷே படத்திற்கு மாலையிட்டு பொட்டு வைத்து பூஜைகள் செய்யப்படும்.
ராமநவமியன்று ராமயணம் படிப்பது மிக விசேஷமானது. இது பல நன்மைகளையும்தரும். ராமாயணம் படிக்க இயலாதவர்கள். ஸ்ரீராம...ராம என்று சொன்னாலேராமாயணம் படித்து புண்ணியம் கிடைக்கும்.
ராமருக்கு நீர்மோர், பானகம், வடை போன்றவை நிவேதனம் செய்யப்படும்.
தாயிற் சிறந்த கோயிலுமில்லை . தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பவற்றிற்குஇலக்கணமாக வாழ்ந்து காட்டியவர் ஸ்ரீராமர். ஏக பத்தினி விரதனாக இருந்துஅவதாரப் புருஷனாக வாழந்து காட்டியர் ஸ்ரீராமர்.
ஸ்ரீராம நவமியான இன்று அவரை வணங்கி நலம் பல பெறுவோம்.
ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ராமனை நினைத்தால் யாது பயம். ராம்ராம்,.ராம்ராம், ராம்.. ராம்
More From
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications