ஆடி பெருக்கு.. ஆடி கிருத்திகை.. ஆடி அமாவாசை.. என்னென்ன விரத நாட்கள்.. ஆகஸ்ட் டைரியில் நோட் பண்ணுங்க
சென்னை: ஆடி மாதமும் ஆவணி மாதமும் இணைந்த ஆகஸ்ட் மாதம் பண்டிகைகளும் கொண்டாட்டங்களும் நிறைந்த மாதமாக உள்ளது. அம்மனுக்கு உகந்த பவுர்ணமி, முருகனுக்கு உகந்த ஆடி கிருத்திகை கொண்டாடப்படுகிறது. முன்னோர்களுக்கு தர்ப்பணம் தரும் ஆடி அமாவாசை, பெருமாளுக்கு உகந்த ஆவணி திருவோணம் திருவிழா கொண்டாடப்படுகிறது. உங்கள் டைரியில் விரத நாட்களை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்

ஆகஸ்ட் 01 (ஆடி 16) செவ்வாய் - ஆடி பவுர்ணமி
ஆகஸ்ட் 03 (ஆடி 18) வியாழன் - ஆடிப்பெருக்கு
ஆகஸ்ட் 04 (ஆடி 19) வெள்ளி - சங்கடஹர சதுர்த்தி விரதம்
ஆகஸ்ட் 09 (ஆடி 24) புதன் - ஆடி கிருத்திகை பண்டிகை
ஆகஸ்ட் 13 (ஆடி 28) ஞாயிறு - பிரதோஷம்
ஆகஸ்ட் 15 (ஆடி 30) செவ்வாய் - சுதந்திர தினம் , ஆடி அமாவாசை
ஆகஸ்ட் 20 (ஆவணி 03) ஞாயிறு - நாக சதுர்த்தி
ஆகஸ்ட் 21 (ஆவணி 04) திங்கள் - நாக பஞ்சமி, கருட பஞ்சமி
ஆகஸ்ட் 23 (ஆவணி 05) புதன் - வாஸ்து நாள்
ஆகஸ்ட் 25 (ஆவணி 08) வெள்ளி - வரலட்சுமி விரதம்
ஆகஸ்ட் 26 (ஆவணி 09) ஞாயிறு - ஆவணி மூலம் திருவிழா
ஆகஸ்ட் 28 (ஆவணி 11) ஞாயிறு - புத்திரத ஏகாதசி விழா
ஆகஸ்ட் 29 (ஆவணி 12) செவ்வாய் - ஓணம் பண்டிகை
ஆகஸ்ட் 30 (ஆவணி 13) புதன் - ஆவணி அவிட்டம்
ஆகஸ்ட் 31 (ஆவணி 14) வியாழன் - காயத்ரி ஜெபம், குரு ஜெயந்தி: குரு பகவான் நவகிரகங்களில் பூரண சுபராகக் கருதப்படுகிறார். ஜாதகத்தின் சகல தோஷங்களையும் குரு பார்வை நீக்கி விடும். "குரு பார்க்க கோடி புண்ணியம்" என்று ஜோதிடத்தில் சொல்வார்கள். குரு ஜெயந்தியான நாளில் அருகாமையில் உள்ள சிவாலயங்களுக்கு சென்று இறைவனை வழிபட வேண்டும். குருவே தெய்வம் என்பதால் பகவானை குருவாக நினைத்து வழிபட வேண்டும்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications