ஆனி திருமஞ்சனம்..மாங்கனி திருவிழா..ஆனி மாதத்தில் என்னென்ன விஷேசங்கள்..விரத நாட்கள்
சென்னை: மிதுன மாதம் எனப்படும் ஆனி மாதம் வெள்ளிக்கிழமை பிறக்கிறது. ஆனி மாதத்தில் பல முக்கிய விஷேச தினங்களும், முகூர்த்த நாட்களும் உள்ளன. ஆனி திருமஞ்சனம் எனப்படும் திருவிழா சிவ ஆலயங்களில் சிறப்பாக நடைபெறும் நடராஜருக்கு மகா அபிஷேகம் நடைபெறும். காரைக்காலில் ஆனி மாத பௌர்ணமியையொட்டி மாங்கனித் திருவிழா நடைபெறும். பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆனி மாதத்தில் எந்த நாட்களில் முக்கிய விஷேச நாட்கள் உள்ளன என்று பார்க்கலாம்.

உத்தராயண புண்ணிய காலத்தின் கடைசி மாதமாக திகழ்கிறது ஆனி. இந்த மாதம் தேவர்களுக்கு மாலைப்பொழுது என்று சாஸ்திரம் குறிப்பிடுகிறது. இளவேனிற் காலம் தொடக்கம் என்பதால் இதமான காற்று வீசி வெப்பத்தை தணிக்கிறது. மகாவிஷ்ணு கூர்ம அவதாரம் எடுத்து பூமியை மீட்டுக் கொணர்ந்தது இந்த ஆனி மாதத்தில் தான். ஆனி மாத உத்தர நட்சத்திரத்தன்று சிவாலயங்களில் சிவபெருமானுக்கு ஆனி திருமஞ்சனம் சாற்றப்படுகிறது.
ஆனி மாதத்தில் வரும் கேட்டை நட்சத்திரத்தில் ஸ்ரீரங்கத்தில் பெருமாளுக்கு ஜேஷ்டாபிஷேகம் செய்யப்படுகிறது. ஆனி மாதத்தில் வரும் பௌர்ணமி அன்று திருச்சி உறையூரில் மேற்கூரை இல்லாமல் எழுந்தருளியிருக்கும் வெக்காளி அம்மனுக்கு பக்தர்கள் கூடை கூடையாக மாம்பழத்தைக் கொட்டி அபிஷேகம் செய்கிறார்கள். வாழையடி வாழையாக தளைத்து சிறக்க வேண்டும் என்பதற்காக திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் ஆலயத்தில் பக்தர்கள் வாழைப்பழ தார்களை காணிக்கையாக படைப்பார்கள். ஆனி மாதத்தில் எந்த நாளில் என்னென்ன விஷேசங்கள் நடைபெற உள்ளன என்று பார்க்கலாம்.
ஆனி 1: மாத சிவராத்திரி , சபரிமலையில் நடை திறப்பு
ஆனி 2: அமாவாசை , தந்தையர் தினம்
ஆனி 12: ஸ்ரீ நடராஜர் ஆனி திருமஞ்சனம்
ஆனி 16: திருமாலிருஞ்சோலை தீர்த்தவாரி
ஆனி 17: காரைக்கால் மாங்கனி திருவிழா
ஆனி 18: ஆனி பவுர்ணமி, வியாச பூஜை
ஆனி 19: காஞ்சி காமாட்சி அம்மன் வியாச பூஜை
ஆனி 22: திருவண்ணாமலை ஸ்ரீ மாணிக்கவாசகர் உற்சவம்
ஆனி 25: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் அயனேற்சவ த்வஜாரேஹணம்
ஆனி 27: ஸ்ரீரங்கம் ஜேஷ்டாபிஷேகம்
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications