உங்கள் பெயர் B என்ற எழுத்தில் தொடங்குகிறதா? இந்த 5 முக்கிய குணங்கள் உங்களுக்கு இருக்கிறதா?
சென்னை: உங்கள் பெயர் ஆங்கில எழுத்து B யில் தொடங்குகிறதா, உங்கள் கேரக்டர் இதுதானா என பாருங்கள்!
ஆங்கில எழுத்துகளில் இரண்டாவது எழுத்து B. இந்த எழுத்துக்கு 3 ஸ்பெல்லிங்கள் உள்ளன. அவை மூன்றுமே ஒரே ஒலியுடன் இருக்கும். B, Be, Bee ஆகியவை ஆகும். இது இந்த எழுத்துக்கு உள்ள சிறப்பம்சம் ஆகும். இந்த எழுத்தில் பெயர் தொடங்கினாலே அந்த பெயர் சிறப்பானதாக இருக்கும்.

இந்த எழுத்தில் அனைத்து மதங்களிலும் பெயர்கள் கொட்டி கிடக்கின்றன. இந்த பெயர் பல பிரபலங்களுக்கு உள்ளது. அந்த வகையில் Barack Obama, Bill Gates, Binod Chaudhary (நேபாளத்தின் பணக்கார மனிதர்) ஆகிய பெயர்கள் உள்ளன.
இந்த எழுத்தில் பெயர் வைத்தவர்கள் உணர்வுகளை புரிந்து கொள்வார்கள், வரும் ஆபத்தை அறிவார்கள், கடுமையான நேரங்களிலும் உங்களுக்காக துணை இருப்பார்கள். யாரையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என பேசி ஒருவர் மனதை காயப்படுத்த மாட்டார்கள்.
தங்கள் வாழ்க்கையை சிறப்பானதாக மாற்ற சில குறிப்பிட்ட பண்புகள் இந்த நபர்களிடம் இருக்கும். இவர்களின் வாழ்க்கை சமச்சீராக இருக்கும். யாருடனும் ஒத்து போகும் குணம் படைத்தவர்கள். ராஜாங்க ரீதியிலாக பேசுவார்கள். இவர்களுக்கு முக்கியமாக 5 குணங்கள் இருக்கும்.
1. லட்சியம்
2. நிலைத்து நிற்பது
3. உள்ளுணர்வு
4. உணர்ச்சிப்பூர்வமாக உணர்திறன்
5. வெளிப்படையாக பேசுபவர்கள்
இந்த எழுத்தில் தொடங்கும் பெயர் கொண்டவர்கள் சாகசங்களை செய்வதில் வல்லவர்கள், புதிய அனுபவங்களை பெற விரும்புவார்கள், ரிஸ்க் எடுக்கத் தயங்கமாட்டார்கள், மகிழ்ச்சியான பயணங்களை விரும்புவார்கள். வெளியூர் பயணங்களை விரும்புவார்கள், புதிய புதிய விஷயங்களை முயற்சிப்பார்கள்.
மிக தைரியசாலிகள், யாரிடமும் எந்த அச்சமும் இன்றி அணுகும் குணம் கொண்டவர்கள். அடுத்தவர்களுடன் நேரம் செலவிட விரும்புவார்கள். அனைவருடனும் ஒத்து போவார்கள். இவருடன் பழகுவோரையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள். இந்த எழுத்தில் பெயர் தொடங்கும் இவர்களுக்கு கற்பனை திறன் அதிகமாக இருக்கும்.
இவர்களுக்கு இயற்கையாகவே இசை, இலக்கியம், ஓவியம் உள்ளிட்டவை பிடிக்கும். தன்னிடம் பழகுவோரிடம் விசுவாசமாக இருப்பார்கள். நண்பர்களுக்கு ஒன்று என்றால் உதவும் குணம் கொண்டவர்கள். ஒன்றை நினைத்துவிட்டால் அதை செய்து முடிப்பார்கள். அடிக்கடி தங்கள் முடிவுகளை மாற்றிக் கொள்ள மாட்டார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications