வாடகை வீட்டுதாரர்கள் அறிய வேண்டியது! குடிபோனால் இந்த 3 பழைய பொருளையும் கொண்டு போகாதீங்க! வறுமை வரும்
சென்னை: வாடகை வீட்டுதாரர்கள் பழைய வீட்டிலிருந்து புதிய வீட்டிற்கு குடிபோக நேரும்போது, சில முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, பழைய வீட்டிலுள்ள பொருட்களை, புதிய வீட்டில் பயன்படுத்தலாமா? என்ற சந்தேகம் பலருக்கும் எழும்.. இதுகுறித்தும் முன்னோர்கள் பல்வேறு விஷயங்களை சொல்லி வைத்துள்ளனர்.
பழைய வீட்டிலிருந்து புதிய வீடு மாற நேரும்போது, சிலருக்கு வளமான எதிர்காலம் அமையலாம், மேலும் சிலருக்கு நிலைமையே முற்றிலும் மாறிவிடும்.. எனவே, வாஸ்து அமைப்புகளில் சற்று கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. கிழக்கு அல்லது வடக்கு திசையில் அலமாரிகளில் கனமான பொருட்களை வைக்க வேண்டாம்

பழைய வீட்டிலுள்ள பொருட்களை எடுப்பதற்கு முன்பு, எலுமிச்சம் பழத்தை வலது கையில் வைத்து, பூஜையறையில் விளக்கேற்றி வைக்க வேண்டும். குடிபோகும் புதிய வீட்டில், இங்கு நீடித்து வந்த ஆரோக்கியம், அதிர்ஷ்டம், மகிழ்ச்சி அத்தனையும் நீடிக்க வேண்டும் என்றும், இந்த வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும், குல தெய்வமும், காவல் தெய்வமும், இஷ்ட தெய்வமும் புது வீட்டிற்கும் வந்து பாதுகாக்க வேண்டும் என்று பிரார்த்திக்க வேண்டும்.
எலுமிச்சை தரும் பாதுகாப்பு
பிறகு, அந்த எலுமிச்சையை மஞ்சள் துணியில் முடிச்சு கட்டி தனியாக வைத்து கொள்ள வேண்டும். புதிய வீட்டில் பொருட்களை அடுக்கி வைத்து, பூஜை அறையை சுத்தம் செய்து விளக்கேற்றியதுமே, அந்த எலுமிச்சம் பழத்தை பூஜையறையின் அலமாரியில் வைத்து வேண்டி கொள்ளலாம். இதனால், அங்குள்ள காவல் தெய்வங்கள், இந்த வீட்டிலும் உங்களை காக்கும்.
குறிப்பாக, உபயோகப்படுத்தும் பொருட்களை முறையாக பயன்படுத்தினாலே, பாதி பிரச்சனைகளை தவிர்க்கலாம். அந்தவகையில், பழைய வீட்டை காலி செய்யும்போதே, தேவையில்லாத பொருட்கள், உபயோகமில்லாத, உடைந்த பொருட்களை நீக்கிவிட வேண்டும்.
3 முக்கிய பொருட்கள்
அந்தவகையில் 3 முக்கிய பொருட்களை, புதிய வீட்டிற்கு கொண்டு செல்லாமல் தவிர்க்க வேண்டும்.. முதலாவதாக, பழைய செய்தித்தாள்கள், பத்திரிகைகளை சேர்த்து வைக்கக்கூடாது. சிலர் சேமித்து வைத்து எடைக்கு போடுவார்கள் என்றாலும், அதை உடனே செய்ய வேண்டும். நீண்ட நேரம் பழைய குப்பைகள் வீட்டில் இருப்பது எதிர்மறை சக்தியை பரப்பக்கூடும். இதில் பழைய காலண்டர்களையும் சேர்த்து கொள்ளலாம். இதனையும் சரியான முறையில் நீக்க வேண்டும்.
துடைப்பங்கள், மாப்கள்
உடைந்த பொருட்கள், நெளிந்த பொருட்களை, உபயோகமில்லாதவைகளை பயன்படுத்தினால், அன்னபூர்ணா தேவி அத்தகைய வீட்டிற்கு தனது ஆசீர்வாதங்களை வழங்குவதில்லை.. இது உங்கள் வீட்டில் உணவு பற்றாக்குறையை ஏற்படுத்தும் என்கிறார்கள் நிபுணர்கள்.
மற்ற அறைகளுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் தருகிறீர்களோ, அதே அளவுக்கு ஸ்டோர்ரூமையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்... அதேபோல பழைய துடைப்பங்கள, மாப்ஸ் போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது.. முடிந்தவரை பழைய வீட்டிலுள்ள பொருட்களை பயன்படுத்துவதற்கு பதிலாக புதிதாக வாங்கி பயன்படுத்தலாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications