நாளை புத்தாண்டில் 12 ராசிக்காரர்களும் எந்த நிறத்தில் உடை அணியணும்? ஜோதிட வாத்தியார் கணிப்பு
சென்னை: ஜோதிட வாத்தியார் என்பவர் புத்தாண்டு அன்று எந்தெந்த ராசிக்காரர்கள் எந்தெந்த உடைகளை அணிந்தால் அவர்களுக்கு அதிர்ஷ்டம் ஏற்படும் என்பது குறித்து தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு பிறக்கும் போது ஜோதிடத்தில் நம்பிக்கையுள்ளவர்கள், நடப்பாண்டில் கஷ்டங்களை மட்டுமே சந்தித்துக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் விடிவுக்காலம் பிறக்காதா? வரும் ஆண்டாவது நமக்கு நன்மை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்புகள் எழும். அந்த வகையில் ஜோதிட வாத்தியார் என்பவர் நிறங்களை கொண்டு ராசிக்காரர்களுக்கான அதிர்ஷ்டத்தை கணித்துள்ளார்.

இதுகுறித்து ஜோதிட வாத்தியார் தெரிவித்துள்ளதாவது: 2025 ஆம் ஆண்டு புத்தாண்டு அன்று உங்களிடமும் உங்கள் குடும்பத்தினரிடமும் இந்த நிறத்தினாலான உடைகள் இருந்தால் அணிந்துக் கொள்ளலாம். அப்படி அணிந்தால் நினைத்தது நிறைவேறும் ஆண்டாக இந்த ஆண்டு அமையும் என குறிப்பிட்டுள்ளார்.
மேஷ ராசிக்காரர்கள் என்றால் அவர்களின் அதிர்ஷ்ட நிறம் - செங்கதிர் மற்றும் சிவப்பு, பரிந்துரைக்கப்படும் நிறம்- சிவப்பு அல்லது ஆரஞ்ச்.
ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை மற்றும் பச்சை, ஜோதிட வாத்தியார் பரிந்துரைக்கும் நிறம்- லைட் கிரீன் அல்லது பியூஷியா (Fuchsia) நிறம்.
மிதுன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான நிறம் - மஞ்சள், இளம்சிவப்பு, பரிந்துரை- மஞ்சள் அல்லது லைட் பிங்க் நிறம்
கடக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான நிறம் - வெள்ளை, சில்வர் பரிந்துரை- வெள்ளை மற்றும் கிரே நிறம்.
சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான நிறம் - ஆரஞ்ச், கோல்டு நிறம், பரிந்துரை- தங்க நிறம்
கன்னி ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான நிறம் - பச்சை , எர்த்டோன் (Earth tone) பரிந்துரை- லைட் ப்ளூ அல்லது மஸ்ட்ர்ட் நிறம்.
துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான நிறம் - நீலம் மற்றும் கோல்டு, பரிந்துரை- பிங்க் அல்லது பியூஷியா நிறம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான நிறம் - கருப்பு, மெரூன், பரிந்துரை- மெரூன் அல்லது கருப்பு நிறம்.
தனுசு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான நிறம் - மஞ்சள், சாய நிறங்கள், பரிந்துரை- மஞ்சள் அல்லது மஸ்டர்ட் நிறம்
மகர ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான நிறம் - நீலம், Earth tone, பரிந்துரை- நீலம் அல்லது டார்க் ப்ரவுன் நிறம்.
கும்ப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான நிறம் - நீலம், பச்சை, பரிந்துரை- நீலம், பச்சை
மீன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான நிறம் - கடற்கரை பச்சை மற்றும் சில்வர், பரிந்துரை- பச்சை அல்லது லைட் ப்ளூ நிறம்.
இந்தெந்த ராசிக்காரர்கள் இந்த நிறங்களில் சட்டைகளை அணிவது அதிர்ஷ்டத்தையும் சக்தியையும் தரும் என ஜோதிட வாத்தியார் தெரிவித்துள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications