சந்திர கிரகணம்.. ஐப்பசி பவுர்ணமி சந்திரன்.. நூற்றாண்டுகளுக்குப் பின் உருவாகப்போகும் ராஜ யோகம்
சென்னை: சந்திரன் ஐப்பசி மாதம் முழு நிலவு நாளில் தனது தோஷங்கள் நீங்கி ஒளியை பெற்றார் என்கிறது புராணம். சிவ ஆலயங்களில் இந்த நாளில் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. சந்திர கிரகணம் நிகழப்போகும் இந்த நாளில் எந்த ராசிக்காரர்கள் என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
சந்திரன் ராகு உடன் இணைந்து சந்திர கிரகணம் நிகழ்கிறது. ராகு கிரஹஸ்த சந்திர கிரகணம் நிகழப்போகும் நாளில் குரு பகவானும் இணைந்து குரு சந்திர யோகத்தை உருவாக்குகிறது. கிரகண நாளில் குரு, சந்திரன், ராகு இணைந்து நூற்றாண்டுகளுக்குப் பின் இந்த யோகத்தை உருவாக்குகிறது.
மூன்று கிரகங்களின் சேர்க்கையின் போது அதை ஏழாம் வீட்டில் அமர்ந்து நான்கு கிரகங்கள் பார்வையிடுகின்றன.

குரு பகவானுக்கு சந்திரன் சேர்க்கை கிடைக்கும் அதே நேரத்தில் செவ்வாய், சூரியன், கேது, புதன் பார்வையும் கிடைக்கிறது. இந்த கிரகங்களின் கூட்டணி பார்வை ஆகியவைகளைப் பொருத்து எந்த ராசிக்காரர்களுக்கு சந்திரனின் அருளால் யோகங்கள் தேடி வரப்போகிறது.
மேஷம்: சந்திர கிரகண நாளில் உங்களின் மனம் குழப்பமாக இருந்தாலும் உங்கள் வாழ்க்கையில் திடீர் மாற்றங்கள் ஏற்படப்போகிறது. பவுர்ணமி சந்திரனின் அழகை ரசித்து வணங்குவதால் அதிர்ஷ்டமும் யோகமும் தேடி வரப்போகிறது.
ரிஷபம்: பவுர்ணமி நாளில் சந்திரகிரகணத்தின் போது சந்திரனைப் பாருங்கள், பின்னர் உங்களுக்கு நேர்மறையான எண்ணங்கள் அதிகரிக்கும். விரைய ஸ்தானத்தில் உருவாகியுள்ள யோகத்தால் அன்றைய தினம் நல்ல செய்திகளைப் பெறுவீர்கள்
மிதுனம்: லாப ஸ்தானத்தில் 11ஆம் வீட்டில் கிரகணம் நிகழ்கிறது. மிதுன ராசிக்காரர்கள் புனித மந்திரங்களை உச்சரிக்க வேண்டும். இந்த நாளில் சந்திரனை தரிசிப்பதை தவிர்க்கவும். மனதில் எதிர்மறை அதிர்வுகளைத் தவிர்க்க நீங்கள் சந்திர கிரகணத்தைத் தவிர்க்க வேண்டும்.
கடகம்: உங்கள் ராசிநாதன் சந்திரன் தொழில் ஸ்தானமான பத்தாவது கூட்டில் ராகுவின் பிடியில் சிக்கும் நாளில் கிரகணம் உருவாகிறது. குருவும் கூடவே இருப்பதால் கூடுதல் பலன்கள் கிடைக்கும். சந்திரகிரகணத்தின் சாதகமான பலன்களைப் பெற அன்றைய தினம் உணவு மற்றும் ஆடைகளை தானம் செய்ய வேண்டும்
சிம்மம்: சந்திர கிரகண தரிசனம் சிம்ம ராசிக்காரர்களுக்கு யோகத்தை தரப்போகிறது. இருள் சூழ்ந்த சந்திரன் உங்கள் வாழ்க்கையில் ஒளியை தரப்போகிறது. கருப்பு நிறத்துடன் சந்திரனைப் பார்க்கும் போது உங்கள் வாழ்க்கையில் உள்ள கவலைகள் அனைத்தும் மறைந்துவிடும்.
கன்னி: புதன் பகவானை ராசி நாதனாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணம் சாதகமான பலனை தரப்போகிறது. கிரகணம் முடிந்த பிறகு வேலை தொழில் சம்பந்தமான நல்ல செய்திகளைப் பெறுவீர்கள்
துலாம்: சந்திர கிரகணம் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் நிகழப்போகிறது. உங்கள் முயற்சியில் வெற்றி கிடைக்கும். தொழிலைத் தொடர வெற்றிகள் தேடி வரும். நல்ல செய்திகள் மனதிற்கு மகிழ்ச்சியை தரப்போகிறது.
விருச்சிகம்: நேர்மறையான எண்ணங்கள் அதிகரிக்கும். நல்லவை எல்லாம் நாடி வரும். சந்திர கிரகணத்தின் போதும் அதற்குப் பின்னரும் எதிர்மறையான நபர்களைத் தவிர்க்கவும்
தனுசு: குரு பகவானை ராசி நாதனக்கொண்ட தனுசு ராசிக்காரர்களுக்கு கிரகணம் உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் நிகழ்கிறது. சந்திர கிரகணத்திற்குப் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்.
மகரம்: உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் சந்திர கிரகணம் நிகழ்கிறது. நீங்கள் சந்திர கிரகணத்தைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும் மற்றும் எதிர்மறை அதிர்வுகளிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்
கும்பம்: சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களுக்கு அற்புதமான நாளாக அமைந்துள்ளது. இந்த ராசிக்காரர்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையில் சாதகமான சம்பவங்களை சந்திக்கப்போகிறீர்கள். சந்திர கிரகண தரிசனம் குடும்பத்தில் ஒற்றுமையை அதிகரிக்கும்.
மீனம்: உங்கள் ராசிநாதன் குரு பகவான் சந்திரன் ராகு உடன் இணைந்திருக்கும் நாளில் கிரகணம் உருவாகிறது. நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். நல்ல பலன்களை பெறுவதற்காக சந்திர கிரகண நாளில் ஏழைகளுக்கு ஆடை மற்றும் பணத்தை தானம் செய்யுங்கள்
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications