நன்மைகள் நாடி வர..ஸ்ரீராமன் அருளினால் துன்பங்கள் தீர..ஸ்ரீராம நவமி வாழ்த்துக்கள்
சென்னை: ஸ்ரீராமனை நினைத்தால் மனதில் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். ஸ்ரீராம ஜெயம் என்ற சொல் துன்பங்களையும் துயரங்களையும் நீக்கும் வெற்றிகளைத் தேடித்தரும். ஸ்ரீராம நவமி கொண்டாடப்படும் இன்றைய நாளில் நமது ஒன் இந்தியா இணைய தளம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். உங்கள் உறவுகளுக்கும் நட்புகளுக்கும் எங்களின் ஸ்ரீராம நவமி வாழ்த்துக்களை பகிழ்ந்து கொள்ளுங்கள்.
மகாவிஷ்ணு பல அவதாரங்கள் எடுத்திருந்தாலும், அவற்றில் பெரிதும் போற்றப்படும் அவதாரமாக இருப்பது ராம அவதாரம் என்றால் அது மிகையாகாது. பூமியில் பிறப்பெடுத்து இறுதி வரை நீதி நெறி வழுவாமல், ஒழுக்கம் மிகுந்த மனிதனாக வாழ்ந்தவர் என்ற வகையில் ராமர் மிகச்சிறப்பானவராக போற்றப்படுகிறார்.

இராவணனை அழிக்கும் பொருட்டு மண்ணில் தோன்றி, மனித குலத்திற்கு ஒழுக்கம் மற்றும் தர்மத்தை கற்றுக் கொடுத்த ராமபிரான் அவதரித்த தினம் ராம நவமி என்று அழைக்கப்படுகிறது.
நீங்கள் வாட்ஸ் அப்களில் ஸ்டேடஸ்களாகவும் மற்றவர்களுக்கு அனுப்பும் விதமாக அதே நேரத்தில் பேஸ்புக் போன்ற சமூகவலைத்தளங்களில் பதிவிடவும் சில புகைப்படங்களை வழங்கியுள்ளோம் அதை நீங்கள் கீழே காணலாம் தசரத மைந்தன் ஸ்ரீராமனின் புகழை எங்கும் பரப்புவோம்.
••••••••••••••••••••

ஸ்ரீராம நவமி வாழ்த்துக்கள்
மன அமைதியையும்,
மனதில் நேர்மறை எண்ணங்களையும்
அதிகரிக்க ஸ்ரீ ராம நவமி நாளில் வாழ்த்துகிறோம்
••••••••••••••••••••

குடும்ப ஒற்றுமை
சகோதர பாசம்
கணவன் மனைவி இடையேயான நம்பிக்கை
அனைத்தையும் உணர்த்தும் ராமாயணம்
சீதா ராமன் அருளால் இன்பங்கள் நிறைந்திருக்கட்டும்
ஸ்ரீராம நவமி நல் வாழ்த்துக்கள்
•••••••••••••••••••

ஸ்ரீ ராமன் அருளால் உங்களுக்கு அற்புதங்கள் நிகழட்டும்
இன்பங்களும், மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்க்கை அமையட்டும்
ஸ்ரீ ராம நவமி நல் வாழ்த்துக்கள்
••••••••••••••••••••
உனக்கானது உன்னை வந்து சேரும்
உனக்கு தேவையில்லாது உன்னை விட்டு விலகும்
இழந்ததை நினைத்து வருந்தாதே
ஸ்ரீராமன் அருளால் மகிழ்ச்சியான வாழ்க்கை உன்னை நாடி வரும்
ஸ்ரீ ராம நவமி நல் வாழ்த்துக்கள்
••••••••••••••••••••

துன்பங்கள் நீக்கும் ஒரு சொல்!
துயரங்கள் நீக்கும் ஒரு சொல்!
மன அமைதி தரும் மந்திர சொல் ஸ்ரீ ராம ஜெயம்!!
இன்பங்களும் மகிழ்ச்சியும் பெருகட்டும்!!
ஸ்ரீ ராம நவமி நல் வாழ்த்துக்கள்
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications