ஸ்மார்ட் போன் உலகில் புதிய புரட்சி.. புரட்டி போடும் சாம்சங்.. இந்த ஒரு போன்.. அசத்தும் ஸ்பெசிபிகேஷன்
சென்னை: சாம்சங் நிறுவனத்தின் போல்டபிள் மாடல் போன்களில் புதிய மாடல் போன்கள் வெளியாக உள்ளன.
சாம்சங் நிறுவனத்தின் Galaxy Z Flip5 மற்றும் Galaxy Z Fold5 ஆகியவை இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு வர உள்ளது. இரண்டு மாடல்களுக்கும் அதிக எதிர்பார்ப்பு இருப்பதாலும், இப்போதே புக்கிங் அதிகரித்து வருவதாலும் போல்டபிள் மாடல் போன்கள் ஆண்ட்ராய்டு உலகில் இனி ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று முதல் சாம்சங் நிறுவனத்தின் Galaxy Z Flip5 மற்றும் Galaxy Z Fold5 ஆகியவை இந்திய மார்க்கெட்டில் கிடைக்கும். நேரடியாக கடைகளிலும், ஆன்லைனிலும் கிடைக்கும்.
Galaxy Z Flip5 விலை மற்றும் ஸ்பெசிபிகேஷன்: இந்த போன் பிளிப் செய்ய கூடிய மாடல் ஆகும். இதில் The Galaxy Z Flip5 நாம் பாக்கெட்டில் வைக்கும் அளவிற்கு எளிமையான வடிவம் கொண்டது. இதன் வெளிப்புற ஸ்க்ரீன் 3.78 மடங்கு பெரிது ஆகும். இதை நடுவில் பாதியாக மடக்கி பாக்கெட்டில் வைத்துக்கொள்ள முடியும்.
இந்த இரண்டு மாடலில் ஸ்கிரீனை மடக்கிய பின் சிறிய ஸ்கிரீன் வெளியே தெரியும். அதில் நோட்டிபிகேஷன், மெசேஜ், கால், டைம் ஆகியவற்றை பார்க்க முடியும். இவை மின்ட், க்ரீம், கிராபைட், லேவண்டர் ஆகிய கலர்களில் கிடைக்கின்றன.
Galaxy Z Flip5 இரண்டு மெமரி வகைகளில் கிடைக்கிறது - 8GB RAM + 256GB சேமிப்பு விலை ₹99,999, மற்றும் 8GB RAM + 512GB சேமிப்பகத்தின் விலை ₹109,999.

Galaxy Z Fold 5 விலை மற்றும் ஸ்பெசிபிகேஷன்: இந்த போன் போல்ட் செய்ய கூடிய மாடல் ஆகும். இதில் The Galaxy Z Fold 5 நாம் பாக்கெட்டில் வைக்கும் அளவிற்கு எளிமையான வடிவம் கொண்டது கிடையாது. மற்றபடி இதை போல்ட் செய்யாமல் பெரிய ஸ்கிரீன் போல பயன்படுத்த முடியும். கிட்டத்தட்ட இரண்டு போன்களின் அளவு கொண்டது ஆகும் இது.
இவை Icy Blue, Cream, and Phantom Black. ஆகிய கலர்களில் கிடைக்கின்றன. Galaxy Z Fold 5 ஆனது மூன்று மெமரி வகைகளில் வருகிறது - 12GB RAM + 256GB சேமிப்பு விலை ₹154,999, 12GB RAM + 512GB சேமிப்பு விலை ₹164,999, மற்றும் 12GB RAM + 1TB சேமிப்பகத்தின் விலை ₹184,999.
மற்றபடி இரண்டு போன்களிலும் IPX8 உள்ளது. Armor Aluminium பிரேம் இதில் உள்ளது. Gorilla Glass Victus 2 பாதுகாப்பு அமைந்து உள்ளது. இதன் பின்பக்கமும் Gorilla Glass Victus 2 கவர் உள்ளது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications