Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வருகிறது ஆண்டிராய்டு 14 OS.. ‘ஸ்பெஷல்’ வசதிகள் என்னென்ன? உங்க போனுக்கு அப்டேட் வருமா? இதை பாருங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆண்டிராய்டு 14 ஓ.எஸ் அடுத்த மாதம் வெளியிடப்படும் எனக் கூறப்படுகிறது. இந்த ஆண்டிராய்டு 14 ஓ.எஸ் அப்டேட்டில் என்னென்ன சிறப்பு அம்சங்கள் இடம்பெறும், எந்தெந்த போன்களில் புதிய OS அப்டேட் கிடைக்கும் என்பது பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகம் முழுவதும் பலகோடிக்கணக்கான மக்கள் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி வருகின்றனர். ஆப்பிள் ஐபோன்களில் பிரத்யேக IOS என்னும் Operating System பயன்படுத்தப்படுகிறது. இதுதவிர மற்ற நிறுவன ஸ்மார்ட்போன்கள் அனைத்திலும் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் OS ஆக ஆண்டிராய்டு தான் உள்ளது. சமீபமாக வெளியாகியுள்ள ஸ்மார்ட்போன்களில் Android 13 OS பயன்படுத்தப்பட்டு வருகிறது. அடுத்த வெர்சனான ஆண்டிராய்டு 14 OS (Upside Down cake) வெர்சன் விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.

Android 14 update coming soon: Whats new? Will your phone get this?

ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் பீட்டா 5 வெர்ஷன் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இது தான் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் வெளியீட்டுக்கு முன்னதாக வெளியாகும் கடைசி ப்ரீ-ரிலீஸ் வடிவமைப்பு எனத் தெரிவிக்கப்பட்டது. யூசர்களின் ஃபீட் பேக்கை பொறுத்து நிலையான ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் கட்டமைத்து, வெளியிடப்படும். அந்தவகையில், அக்டோபர் மாதத்தில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் அறிமுகமாகும் எனத் தெரிகிறது.

ஆண்ட்ராய்டு 14 OS-ன் முக்கிய அம்சங்களாக சர்வதேச டெக் தளங்கள் சில விஷயங்களைப் பட்டியலிட்டுள்ளன. அதன்படி, பேட்டரி லைஃப் அதிகரிக்கும். மேலும், பேட்டரி முதல் பயன்பாட்டு தேதி, பேட்டரி ஹெல்த் உள்ளிட்ட விவரங்களைப் பார்க்கும் வகையில் பேட்டரி மேனேஜர் API இந்த ஆண்டிராய்டு 14 ஓ.எஸ்ஸில் இடம்பெறும் எனக் கூறப்படுகிறது.

அதேபோல் ஆண்ட்ராய்டு 14 வெர்ஷனில் ஃபைண்ட் மை டிவைஸ் சிறப்பான முறையில் அப்டேட் செய்யப்படும். இதைக் கொண்டு ஹெட்போன்கள், டேப்லட்கள் மற்றும் பல்வேறு மின்னணு சாதனங்களை டிராக் செய்வதோடு, அவற்றைப் பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்ள உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Android 14 update coming soon: Whats new? Will your phone get this?

மேலும், நோட்டிபிகேஷன் ஃப்ளாஷஸ் அறிமுகப்படுத்தப்படும். செலக்டிவ் போட்டோ மற்றும் வீடியோ அக்சஸ் வசதி கொண்டு வரப்படலாம். யூசர் பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்தப்படலாம் பிராந்திய ரீதியில் முன்னுரிமை அளிக்கும் அம்சங்கள் இடம்பெறலாம், சாட்டிலைட் கனெக்டிவிட்டி, ஆப் குளோனிங், ஷேரிங் ஆப்ஷன் அட்வான்ஸ்மெண்ட் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறலாம் எனக் கூறப்படுகிறது.

அக்டோபர் 4, 2023 அன்று கூகுளின் பிக்சல் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. அன்றே ஆண்ட்ராய்டு 14 ஓ.எஸ்ஸும் பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிகிறது. முதலில் ஆண்ட்ராய்டு 14 ஓ.எஸ் அப்டேட் கூகுள் பிக்சல் போன்களுக்கு வரவுள்ளது. Pixel 4a (5G)
Pixel 5
Pixel 5a
Pixel 6
Pixel 6 Pro
Pixel 6a
Pixel 7
Pixel 7 Pro
ஆகிய போன்கள் ஆண்டிராய்டு 14 ஓ.எஸ் அப்டேட்டை பெறும்.

பிக்சல் ஃபோன்களை தவிர்த்து பிற நிறுவன ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களும் ஆண்ட்ராய்டு 14 ஓ.எஸ் அப்டேட்டை பெறும். நத்திங் மற்றும் நத்திங் போன் (1) மாடல்கள் ஆண்டிராய்டு 14 ஓ.எஸ் அப்டேட்டை பெறும்.

Samsung

கேலக்ஸி எஸ்23 சீரிஸ், கேலக்ஸி எஸ்22 சீரிஸ், கேலக்ஸி எஸ்21 சீரிஸ், கேலக்ஸி எஸ்24, கேலக்ஸி எஸ்21 FE
கேலக்ஸி Z ஃபோல்டு 4 / கேலக்ஸி Z ஃபிளிப் 4
கேலக்ஸி Z ஃபோல்டு 3 / கேலக்ஸி Z ஃபிளிப் 3
கேலக்ஸி டேப் எஸ்8 சீரிஸ்
கேலக்ஸி ஏ13, கேலக்ஸி ஏ14, கேலக்ஸி ஏ23, கேலக்ஸி ஏ24, கேலக்ஸி ஏ33, கேலக்ஸி ஏ34, கேலக்ஸி ஏ52, கேலக்ஸி ஏ53, கேலக்ஸி ஏ54, கேலக்ஸி ஏ73
கேலக்ஸி எம்23, கேலக்ஸி எம்33, கேலக்ஸி எம்53, கேலக்ஸி எம்54

One Plus

ஒன்பிளஸ் 9 / ஒன்பிளஸ் 9 ப்ரோ
ஒன்பிளஸ் 9ஆர் / ஒன்பிளஸ் 9ஆர்டி
ஒன்பிளஸ் 10 ப்ரோ
ஒன்பிளஸ் 10டி / ஒன்பிளஸ் 10ஆர்
ஒன்பிளஸ் 11 / ஒன்பிளஸ் 11ஆர்
ஒன்பிளஸ்பேட்
ஒன்பிளஸ் நார்டு 2டி
ஒன்பிளஸ் நார்டு சிஇ 3 லைட்
ஒன்பிளஸ் நார்டு சிஇ 2 லைட்

Asus

அசஸ் ROG Phone 6
அசஸ் ROG Phone 6 பேட்மேன் எடிஷன்
அசஸ் ROG Phone 6 Pro
அசஸ் ROG Phone 6D
அசஸ் ROG Phone 6D அல்ட்டிமேட்
அசஸ் Zenfone 9

Xiaomi

ரெட்மி 11 ப்ரைம்
ரெட்மி நோட் 12 சீரிஸ்
சியோமி 13 ப்ரோ / சியோமி 13
சியோமி 12 ப்ரோ / சியோமி 12டி
சியோமி பேட் 6
சியோமி பேட் 5
ரெட்மி ஏ2

Realme

ரியல்மி ஜிடி நியோ 2 சீரிஸ்
ரியல்மி ஜிடி 2 சீரிஸ்
ரியல்மி ஜிடி நியோ 3
ரியல்மி ஜிடி நியோ 3டி
ரியல்மி 9 சீரிஸ்
ரியல்மி 11 ப்ரோ சீரிஸ்
ரியல்மி 10 சீரிஸ்
ரியல்மி நார்சோ என்55
ரியல்மி நார்சோ என்50 சீரிஸ்

Poco

போக்கோ எக்ஸ்5 சீரிஸ்
போக்கோ எக்ஸ்4 சீரிஸ்
போக்கோ எஃப்5
போக்கோ எஃப்4
போக்கோ எம்5

Oppo

ஓப்போ ஃபைண்டு எக்ஸ்5 ப்ரோ
ஓப்போ ஃபைண்டு என்2 ஃபிளிப்
ஓப்போ ஃபைண்டு எக்ஸ்3 ப்ரோ
ஓப்போ ரெனோ 8 சீரிஸ்
ஓப்போ ஏ78, ஏ77, ஏ55

Vivo

Vivo T1 Pro 5G
Vivo T1x
Vivo V23 5G
Vivo V23 Pro
Vivo V23e 5G
Vivo V25
Vivo V25 Pro
Vivo X70 Pro
Vivo X70 Pro+
Vivo X80
Vivo X80 Pro
Viv0 X100
Vivo X90 Pro
Vivo X90 Series (upcoming)
Vivo Y35
Vivo Y53s
Vivo Y75
Vivo Y75 5G

iQOO

iQOO 8
iQOO 8 Pro
iQOO 9
iQOO 9 Pro
iQOO 9 SE
iQOO 9T
iQOO Neo 6
iQOO Z5
iQOO Z6
iQOO Z6 5G
iQOO Z6 Lite 5G
iQOO Z6 Pro

Honor

ஹானர் 70
ஹானர் Magic Vs
ஹானர் Magic Vs அல்ட்டிமேட்
ஹானர் Magic 4
ஹானர் Magic4 Pro

Motorola

மோட்டோ Edge சீரிஸ்
Motorola Edge 30 Neo
Motorola Edge 30 Ultra
Motorola Moto X40
Motorola Moto G13
மோட்டோ Moto G23
Motorola Moto G53
Motorola Moto G73
Motorola Moto G 5G 2022
Motorola Moto G Stylus 5G 2022
Motorola Moto G42
Motorola Moto G52
Motorola Moto G62 5G
Motorola Moto G72
Motorola Moto G82 5G
Motorola Razr (2022)
Lenovo ThinkPhone

Nokia

நோக்கியா G11 Plus
நோக்கியா G60 5G
நோக்கியா X10
நோக்கியா X100
நோக்கியா X20
நோக்கியா X30
நோக்கியா XR20

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+