ஐபோன் 15ஐ விடுங்க.. இதை விட ஐபோனை சீப்பாக வாங்க முடியாது.. சூப்பர் வழி.. ரூ.40000க்கும் கம்மியா?
சென்னை: ஐபோன் 15 வெளியாகி உள்ள நிலையில் ஐபோன் 14 விலை குறைந்து உள்ளது. இந்த நிலையில் ஐபோன் 14ஐ இன்னும் குறைந்த விலைக்கு வாங்கும் சூழ்நிலைகள் ஏற்பட்டு உள்ளன.
ஐபோன் 15 இன் நான்கு பதிப்புகளை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது - ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ். இந்த மாடல்கள் அனைத்தும் தமிழ்நாட்டில் உள்ள சென்னை ஐபோன் உற்பத்தி மையத்தில் இந்த போன்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.

ஆப்பிள் போனில் சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய அம்சங்களைத் அம்சங்கள் மக்கள் இடையே கவனம் ஈர்த்து உள்ளது. அதே போல் உலகின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள பயனர்கள் ஆப்பிள் ஐபோன் 15 சீரிஸை வாங்குவதற்கான முன்பதிவு தேதிகள் மற்றும் விலை பற்றி ஆர்வமாக உள்ளனர். ஐபோன் 15 தொடரை ஆர்டர் செய்வது பற்றியும், இது எவ்வளவு தொகைக்கு கிடைக்கும் என்பதை பற்றியும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களும் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன.
இந்தியாவில் ஐபோன் முன்பதிவு எப்போது தொடங்கும்?: இந்த போன்களுக்கான முன்கூட்டிய ஆர்டர்கள் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 15) தொடங்கும் என்று ஆப்பிள் அறிவித்துள்ளது.
ஐபோன் 15 இந்தியாவில் எப்போது சந்தைக்கு வரும்?: ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் செப்டம்பர் 22 ஆம் தேதி விற்பனைக்கு வரும் என்று ஆப்பிள் நிறுவனமானம் கூறி உள்ளது.
iPhone 15 தொடரின் விலை மற்றும் ஸ்பெசிபிகேஷன் என்ன?
128 ஜிபி அடிப்படை சேமிப்பகத்துடன் வெளியாகும் ஐபோன் 15 விலை ₹ 79,900. இதே மெமரியுடன் வெளியாகும் iPhone 15 Plus இன் விலை ₹ 89,900.
iPhone 15 Pro (128 GB) இன் விலை ₹ 1,34,900 இல் தொடங்குகிறது, மேலும் 256GB சேமிப்பகத்துடன் iPhone 15 Pro Max ஐ வாங்க விரும்பினால், ₹ 1,59,900 செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
குறைந்த விலை: ஐபோன் 15 அறிமுகம் காரணமாக , iPhone 14 இன் விலை ₹ 69,900 ஆகவும், iPhone 14 Plus இன் விலை ₹ 79,900 ஆகவும் இருக்கும் குறைந்துள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
"Wonderlust" வெளியீட்டு நிகழ்வுக்குப் பிறகு, iPhone 14 Pro தொடர் நிறுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இனிமேல் நீங்கள் அதை Apple இன் மறுவிற்பனையாளர்கள் மூலம் மட்டும் வாங்க முடியும். : ஐபோன் 15 வெளியாகி உள்ள நிலையில் ஐபோன் 14 விலை குறைந்து உள்ளது. இந்த நிலையில் ஐபோன் 14ஐ இன்னும் குறைந்த விலைக்கு வாங்கும் சூழ்நிலைகள் ஏற்பட்டு உள்ளன.
எப்படி வாங்குவது?: iPhone 14 இன் விலை ₹ 69,900 ஆக உள்ள நிலையில் உங்கள் போனை எக்ஸ்சேஞ்ச் செய்வதன் மூலம் 10 - 15 ஆயிரம் வரை குறைக்க முடியும். பெரும்பாலும் ஹை எண்டு மாடல் ஆண்ட்ராய்ட்டு ஐ போன்களுக்கு எக்ஸ்சேஞ்ச் செய்ய 8 - 15 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி செய்யப்படும்.
இது போக அடுத்த மாதம் தொடக்கத்தில் பிக் பில்லியன் டே வர உள்ளது. இதில் அமேசான், ப்ளிக்ப்கார்ட் போன்றவை 10 ஆயிரம் வரை தள்ளுபடி கொடுக்க உள்ளது. இதன் மூலம் போனின் இல்லை எக்ஸ்சேஞ்ச் சேர்த்து 20 ஆயிரம் வரை தள்ளுபடி கிடைக்கும். இது போக எச்டிஎப்சி கிரெடிட் கார்டுக்கு கூடுதலாக 5000-8000 வரை தள்ளுபடி கிடைக்கும்.
மொத்தமாக 28- 35 ஆயிரம் வரை தள்ளுபடி நீங்கள் பெற முடியும். அந்த வகையில் பார்த்தால் ஐபோன் விலை
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications