ராக்கெட் டீலில் பொருட்கள் வாங்கலாம்.. Flipkart-ல் தொடங்கிய இந்த ஆண்டின் முதல் சரவெடி ஆஃபர் சேல்!
சென்னை: ஆன்லைன் ஷாப்பிங் தளமான Flipkart, இந்த வருடத்தின் முதல் அதிரடி சலுகை விற்பனையை தொடங்கியுள்ளது. இந்த ஸ்பெஷல் டீலில் ஏராளமான பொருட்கள் விலை மலிவாக கிடைக்கும்.
முன்னணி ஆன்லைன் ஷாப்பிங் தளமான Flipkart, இந்த ஆண்டின் முதல் தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது. 2024 குடியரசு தின சிறப்பு விற்பனை ஆஃபர் ஜனவரி 14ஆம் தேதியான நேற்று தொடங்கியுள்ளது. இந்த ஆஃபர் சேல் வரும் ஜனவரி 19 வரை நடைபெற உள்ளது. இந்த ரிபப்ளிக் டே சேலில் பல்வேறு வகையான தயாரிப்புகள் மலிவான விலையில் கிடைக்கும்.

ஃப்ளிப்கார்ட்டில் ஃபேஷன் மற்றும் அக்சசரீஸை 50-80 சதவிகிதம் வரை தள்ளுபடியில் வாங்கலாம். அழகுப் பொருட்கள் பொம்மைகளுக்கு 85 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும். விற்பனையில் டிவி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களை 50-80 சதவீதம் வரை தள்ளுபடியுடன் வாங்கலாம். ஸ்மார்ட் கேட்ஜெட்டுகளுக்கு 50-80 சதவீத தள்ளுபடி வழங்கப்படும். இது தவிர உணவுப் பொருட்களுக்கு 70 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இந்த ரிபப்ளிக் டே விற்பனையின் போது, பல தயாரிப்புகள் குறைந்த விலையில் லிஸ்ட் செய்யப்படும். ஒவ்வொரு 4 மணி நேரத்திற்கும் ராக்கெட் டீல்கள் அறிவிக்கப்படும், இதில் பிரபலமான பிராண்டுகளின் தயாரிப்புகள் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும். மூன்று மற்றும் இரண்டு பொருட்களை வாங்கினால் 5% சதவீதம் தள்ளுபடியும், மூன்று மற்றும் ஐந்து பொருட்களை வாங்கினால் 7% சதவீதம் தள்ளுபடியும் இருக்கும். இது தவிர, எக்ஸ்சேஞ்ச் சலுகைகளும் கிடைக்கும்.
ரிபப்ளிக் டே விற்பனையில் உள்ள பொருட்களை நோ காஸ்ட் EMI மூலமும் வாங்க முடியும். Flipkart Axis Bank கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 5% அன்லிமிட்டெட் கேஷ்பேக் வழங்கப்படும். ஐசிஐசிஐ வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு கூடுதலாக 10% உடனடி கேஷ்பேக் கிடைக்கும்.
ரிபப்ளிக் விற்பனையில், ஸ்மார்ட்போன்கள் முதல் மடிக்கணினிகள், டேப்லெட்டுகள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் வரை பல தயாரிப்புகளை தள்ளுபடிகளில் கிடைக்கும். மிட் ரேஞ்ச் முதல் ஆப்பிள் பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் வரையிலான பல்வேறு ஸ்மார்ட்போன்கள் இந்த விற்பனையில் பெரிய தள்ளுபடிகளில் கிடைக்கும்.
Flipkart குடியரசு தின விற்பனை 2024 ஆஃபரில் பொருட்களை வாங்க, Flipkart இணையதளம் அல்லது ஆப்பில் பார்வையிடவும். நீங்கள் விரும்பும் தயாரிப்புகளை தேர்ந்தெடுத்து, தேவையான தகவல்களை வழங்கி ஆர்டர் செய்யலாம். ஆஃபரில் பொருட்களை வாங்கி பயன்பெறுங்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications