48 வயசு நடிகருக்கு கீர்த்தி சுரேஷ் மீது குபீர் ஆசை.. இந்த நேரத்தில் டைரக்டரின் வில்லங்கம்: பிரபலம்
சென்னை: பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ், வீட்டுக்கு பெண் கேட்டு போயிருக்கிறார் இயக்குனர்.. அதை சமீபத்திய பேட்டி ஒன்றில் அந்த இயக்குனரே சொல்லி இருக்கிறார் என்று மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகை மேனகா 80களில் முன்னணி கதாநாயகிகளுள் ஒருவராக இருந்தார்.. தமிழில் குறைவான படங்களில் நடித்திருந்தாலும், மலையாளத்தில் அதிக படங்களில் நடித்திருக்கிறார்.

இவரது மகள் கீர்த்தி சுரேஷ், போராடி முன்னணி நடிகை என்கிற இடத்தை தக்க வைத்தவர்.. இவரது அப்பா சுரேஷும் ஒரு தயாரிப்பாளர்.. வாரிசு நடிகைகளில் ஒருவராக, தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து பிரபலமானவர்.
இதையடுத்து பாலிவுட் படங்களிலும் நடிக்க துவங்கினார்.. ஆனாலும் அதில் பெரிதாக வெற்றி கிடைக்காததால், திருமணம் செய்து கொண்டு, தற்சமயம், படங்களில் நடிக்காமல் ஒதுங்கியிருக்கிறார். சமீபகாலமாகவே எந்த படங்களிலும் கமிட் ஆகவில்லை.. ஒருவேளை சினிமாவிலிருந்து முழுமையாக விலகிவிடுவாரா என்றும் தெரியவில்லை.
கிளம்பி போன டைரக்டர்
King 24x7 என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள பயில்வான் ரங்கநாதன், "கீர்த்தி சுரேஷ் லிங்குசாமி இயக்கத்தில் சண்டக்கோழி 2 படத்தில் நடித்தார். அப்போது அந்த படத்தில் ஹீரோவாக நடித்த விஷாலின் பெற்றோர்களுக்கு கீர்த்தியை ரொம்ப பிடித்து போய்விட்டதாம்.
இந்த பேட்டி வைரல் ஆகி கொண்டிருக்கும் நிலையில் ரசிகர்கள் பலரும் டைரக்ஷனை விட்டுட்டு விஷாலுக்கு பெண் தேடினால் படம் இப்படித்தான் தோல்வியடையும் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
கீர்த்தி சுரேஷ் பெற்றோர்
அதேபோல விஷாலும் கீர்த்தி சுரேஷை விரும்பியிருக்கிறார்.. இதைத்தொடர்ந்து விஷாலின் தந்தையும், தாயும், கீர்த்தி சுரேஷ் வீட்டுக்கு சென்று விஷாலுக்கு பெண் கேளுங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள்..
உடனே லிங்குசாமியும், கீர்த்தி சுரேஷின் தாய், தந்தையிடம் பெண் கேட்டுள்ளார்.. ஆனால் சில காரணங்களை சொல்லி, விஷாலுக்கு திருமணம் செய்ய கீர்த்தி சுரேஷின் பெற்றோர் மறுத்துவிட்டார்கள்... அதேபோல கீர்த்தி சுரேஷ் , இதுக்கா இவ்வளவு தூரம் வந்திங்க? நான் வேற ஒருத்தரை காதலிக்கிறேன் என்று சொல்லிவிட்டாராம். இந்த தகவலை லிங்குசாமியே வெளியிட்டிருக்கிறார்..
வில்லங்கமா போச்சே
சமீபத்தில்தான் ஆண் நண்பரை கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்து கொண்டுள்ளார்.. ஆனால், லிங்குசாமி இந்த நேரத்தில் இப்படி வில்லங்கமாக சொல்வதில் உள்ள மர்மம் என்னவென்று தெரியவில்லை. இந்த விஷயம்தான் இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது" என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications