கூட்டுக் குடும்பமாச்சே.. இன்னிக்கு ஒரு நாள் மட்டும்.. இந்த ரொமான்ஸ் நல்லாருக்கே... ட்ரை பண்ணியாச்சா?
Recommended Video

சென்னை: விஜய் டிவியில் ராஜா ராணி சீரியல் மாலையில் ஒளிபரப்பாகுது.இந்த சீரியலில் நடிக்கும் சம்பாவுக்கு ஏகப்பட்ட ஸ்கூல், காலேஜ் பாய்ஸ் ஃபேன்ஸ்.
சம்பா.சின்னையா ஜோடிப் பொருத்தமும் சூப்பரா இருக்கும். இந்த ஜோடியோட ரொமான்ஸ் காட்சிக்கு ஆசைப்பட்டே டிவி முன் தவம் கிடக்கும் ஆண்கள் உண்டு.பெண்களும்தான்...
ஆனா, கொஞ்ச காலமா கடன் பிரச்சனையில் வீட்டை அடகு வைக்கும் நிலை ஏற்பட்டு, ஒரே கஷ்ட காலம்தான்... பார்க்கற நமக்குத்தான் ரொமான்ஸ் இல்லேன்னா எண்ணத்தை சீரியலைப் பார்க்க.

வீட்டை மீட்டு
ஒரு வழியாக எல்லாரும் சேர்ந்து வீட்டை மீட்டு விட்டார்கள், ரொம்ப பணக்கார குடும்பமாச்சா.. ஜோடிகள் கூட்டு குடும்பத்துல இருந்து பிரைவஸி கிடைக்காம நொந்து போயிருக்காங்க.இதுல காதல் ஜோடி வேற இருக்காங்க.

படுக்கை
சம்பாவும், சின்னய்யாவும் ஒரே ரூம்ல இருக்காங்க.அது ஹால் மாதிரி இருக்கு.. நடு ஹாலில் இரண்டு தலையணையில் ரெண்டு பேரும் படுத்திருக்காங்க.எப்படி? சம்பா தலையணையில தலை வச்சு கால்களை எதிர்புறமாக நீட்டி இருக்க, சின்னய்யா அவள் தலையணையை ஒட்டி தலையை வச்சு அவன் எதிர்புறமாக காலை நீட்டி படுத்திருக்கான். அதாவது தலையோட தலை மட்டும் மோதிக்கற மாதிரி படுத்து இருக்காங்க.

என்ன பேசாம
சின்னையான்னு கூப்பிட்டு குப்புறப்படுத்து தன் தலைக்கு மேல் படுத்திருந்த சின்னையாவின் முகத்தை பார்க்கறா.என்ன சொல்லுன்னு சொல்றான் அவன். இல்லை.. இத்தனை நாளா கூட்டு குடும்பத்துல கஷ்டப்பட்டுக்கிட்டு இருந்தீங்களேன்னு இவள் இழுத்துட்டு அவள் திரும்பி படுத்துக்கறா.

என்ன கேட்டே
என்ன சம்பா என்ன கேட்டே? சொல்லு... இத்தனை நாள் கூட்டு குடும்பத்துல இருந்தோம்னுதானே கேட்டேன்னு இப்போ இவன் குப்புறப் படுத்து, அவன் தலைக்கு மேல படுத்திருந்த சம்பாவின் முகத்தைப் பார்த்தான். .. இப்போ என்ன செய்யலாம்னு கேட்டியே.. என்ன கேட்டேன்னு கேட்கறான்..

கோச்சுக்குங்க
நீங்கதான் கோச்சுக்கிட்டீங்களே கோச்சுக்குங்க.. கோச்சுக்குங்கன்னு சொல்ல, சாரி சம்பா.. ஆயிரம் சாரி.. பிளீஸ் சொல்லுன்னு அவள் நெற்றியில் தன் முகவாயை வைக்கறான் குப்புற படுத்தபடி.

சின்னையா
சம்பா சிரிச்சுகிட்டே அணைங்க சின்னையான்னு சொல்றா.. அவன் பல்டி அடிச்சு அவளை அணைக்க, ஐயோ லைட்டை அணைங்க சின்னையான்னு சொல்லி வெட்கத்துடன் சிரிக்கிறாள் சம்பா. இந்த ரொமான்ஸ் கொஞ்சம் புதுவிதம்.. கல்யாணம் ஆனவங்க ட்ரை.... ம்ஹூம்...நான் சொல்ல கூடாது!
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications