Sembaruthi Serial: ஆதி திரும்ப வந்துட்டேன்னு சொல்லு....!
சென்னை: ஜீ தமிழ் டிவியின் செம்பருத்தி சீரியலில் பிசினெஸ் விஷயமா வெளிநாடு போன ஆதி, சினிமா ஹீரோ மாதிரி பொண்டாட்டிக்கு ஒரு ஆபத்து வந்த நேரத்தில் காப்பாத்த வந்துட்டாரு.
போயி உன்னை அனுப்பி வச்சவங்ககிட்ட சொல்லு..ஆதி திரும்ப வந்துட்டேன்னுன்னு வேற சொல்லி அனுப்பறான்.
கதைப்படி சில நாட்கள்தான் வெளிநாடு போன ஆதி. நிஜமா ரெண்டு மாசம் ஆச்சு திரும்பி வர.

ஆதி இல்லாமல்
செம்பருத்தி சீரியலில் ஆதி இல்லாமல், பார்க்க பிடிக்கலைன்னு நிறைய வயசு பொண்ணுங்க போனில் ஃபிரட்ண்ஸ் கூட பேசிக்கிட்டாங்களாம். அந்த அளவுக்கு ஆதியாக நடிக்கும் கார்த்திக்குக்கு பெண் ரசிகைகள் அதிகம். கார்த்தி இதுவரை சீனில் வராதது செம்பருத்தி சீரியலின் மிஸ்ஸிங் என்று கூட சொல்கிறார்கள்.

இன்னும் பிறந்தநாள்
பிரச்சனையில் இந்த மாசம் 30ம் தேதி என் பிறந்த நாள் வருது இல்லே அப்போ எல்லா உண்மையையும் சொல்றேன் மான்னு அகிலாண்டேஸ்வரி அம்மாவிடம் சொல்லி ரெண்டு மாசம் ஆச்சு.இன்னும் அந்த பிறந்த நாள் எப்போ வரும்.. ஆதி பார்வதிக்கு நடந்த கல்யாணம் பத்தின உண்மையை எப்போது சொல்வான் என்றுதான் சீரியல் ஆர்வலர்கள் எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள்.

பார்வதிக்கு மாப்பிள்ளை
ஆதி ஊரில் இல்லாத சமயம் பார்வதிக்கு மாப்பிள்ளை பார்த்து வச்சு இருக்காங்க அகிலாண்டேஸ்வரி. பார்வதி கோயிலுக்கு போயிட்டு வரும் போது அந்த மாப்பிள்ளை பையன் பார்வதியிடம் வம்பு இழுக்கும் சமயம் ஆதி, ஹீரோ மாதிரி ஃபாரினிலிருந்து வந்து அவனை அடித்து தள்ளி விடுகிறான்.

வந்துட்டேன்னு சொல்லு
அப்போதுதான் இந்த டயலாக்கை அவனிடம் சொல்லி அனுப்புகிறான் ஆதி.. அதாவது உன்னை அனுப்பினவங்ககிட்ட ஆதி வந்துட்டேன்னு சொல்லுன்னு சொல்லி அனுப்புகிறான். ஆதியை ரசிப்பவர்களுக்கு இப்படிப்பட்ட சினிமா டயலாக் தேவைப்படுகிறதுதான்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications