அது எப்பவுமே ஸ்பெஷல்தாங்க... அம்மாவாகப் போகும் ஆல்யா சஞ்சீவ்!
சென்னை: அம்மான்னாலே ஸ்பெஷல்தாங்க என்று அம்மாவாகப் போகும் ஆல்யா சஞ்சீவ் கூறினார்.
விஜய் டிவியின் டான்சிங் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவராக ஆல்யா சஞ்சீவ் பங்கேற்று வருகிறார்.
ஞாயிறு ஒளிபரப்பான நிகழ்ச்சியில் உங்கள் அம்மாவை நீங்கள் எவ்வளவு மிஸ் செய்கிறீர்கள் என்று கேட்டபோது ஆல்யா மேற்கண்டவாறு கூறினார்.

23 வரைக்கும்
ஆல்யா நீங்க அம்மாவாகப் போறீங்க.. உங்க அம்மாவை எவ்ளோ மிஸ் பண்றீங்க என்று கேட்டார்கள். அப்போது, இந்த 23 வரைக்கும் (அதாவது வயதை சொன்னார்) அம்மாவோட முக்கியத்துவம்.. அவங்க நம்ம வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமான பெர்சன்... இது எதுவுமே சத்தியமா எனக்கு தெரியாது. ஆனா..மை காட் இப்போ அவங்கள் முக்கியத்துவம் புரியுது என்று கூறினார்.

காதல் திருமணம்
விஜய் டிவியின் ராஜா ராணி மெகா சீரியலில் ஆல்யா நடிக்கும்போது உடன் நடித்த சஞ்சீவுடன் காதல் மலர்ந்து, இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். ஆல்யாவின் வீட்டில் அவர் பெற்றோர் இந்த திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நேரத்தில்தான் ஆல்யா பிள்ளை உண்டாகி இருக்கார்.

ஆல்யா திறமைசாலி
சிறிய வயதுதான் என்றாலும் ஆல்யா திறமைசாலி. டான்ஸ் என்றால் அலாதி பிரியம். நடுத்தர குடும்பத்தில் பிறந்த இவர் தனது டான்ஸ் திறமை மூலம் சம்பாதித்து சென்னையில் முகப்பேர் உட்பட மூன்று இடங்களில் நடனப் பள்ளி நடத்தி வருகிறார்.

நடிப்பு ரசிகர்கள்
நடிப்பு பிடிக்கும், நடிப்பதன் மூலம் வசிக்கும் இடத்தில் தான் பிரபலம் ஆனதாகவும் கூறியுள்ள ஆல்யா, அப்பா அம்மாவின் ஃபிரண்ட்ஸ் கூட, உங்கள் பெண்ணை சந்திக்க வேண்டும், அவங்க கூட செல்ஃபி எடுத்துக்கணும் என்று விரும்பி கேட்டு வந்து எடுத்துக்கொண்டு சென்றார்கள் என்றும் கூறினார் ஆல்யா.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications