16 வயசில் அச்சு அசல் புரூஸ்லீ மாதிரி ஆக்ஷன் கிங் அர்ஜுன்!
சென்னை: சன் டிவியின் நம்ம ஹீரோ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ஆக்ஷன் கிங் அர்ஜுன்.
ஹீரோ படத்தில் நடித்த நாயகன் சிவ கார்த்திகேயன், நாயகி கல்யாணி, இயக்குநர் மித்ரன் உள்ளிட்டவர்களும் அர்ஜூனுடன் கலந்துகொண்டனர்.
புத்தாண்டு 2020 சிறப்பு நிகழ்ச்சியாக நம்ம ஹீரோ நிகழ்ச்சியை சன் டிவி ஒளிபரப்பியது.

சூப்பர் ஹீரோ
அப்போது உங்களுக்குத் பிடித்த சூப்பர் ஹீரோ யாரு என்று ஒவ்வொருவரிடமும் நிகழ்ச்சித் தொகுப்பாளர் நட்சத்திரா கேட்டார். சிவ கார்த்திகேயன் ஒவ்வொரு பருவத்திலும் குழந்தைகளுக்கு பிடித்தமான சக்திமான் போன்று சூப்பர் ஹீரோ ஒவ்வொருவரை சொன்னார்.

அர்ஜுன் சொல்கையில்
ஆக்ஷன் கிங் அர்ஜுன் சொல்கையில், தனக்குப் பிடித்த சூப்பர் ஹீரோ ப்ரூஸ்லீ என்று சொன்னார். அப்போது குறுக்கிட்ட சிவ கார்த்திகேயன் சார் 16 வயசில் எடுத்த போட்டோ ஒண்ணு காமிச்சார். அதில்சார் புரூஸ்லீ மாதிரி அப்படியே அச்சு அசலா இருந்தார் என்று.

போட்டோவில் அர்ஜுன்
அப்போது செல்போனில் இருந்த போட்டோவை காமிச்சார் அர்ஜுன். அதில் அச்சு அசலாக புரூஸ்லீ மாதிரியே இருந்தார் நம்மஆக்ஸன் கிங் அர்ஜுன். பிறகு சொன்னார்.. நம்பி எனக்கு ஆக்ஷன் கிங்ன்னு பட்டம் கொடுத்துட்டாங்க..

எனக்கும் காபியோடு
எல்லார் மாதிரியும் எனக்கும் காபியோடு காலையில் டிவி பார்க்கணும்னு தோணும். ஆக்ஷன் கிங்ன்னு பட்டம் குடுத்தட்டதை நினைச்சு எனக்கு நானே கழுத்தை புடிச்சு தள்ளிக்கிட்டு எழுந்திரிச்சு எக்ஸர்சைஸ் பண்ணிக்க போவேன்னு சொன்னார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications