சன் சிங்கர் மேடையில் கவுதம் கார்த்திக் கலகல புரபோஸல்... அப்பா மாதிரியே.. சிலாகித்த நிரோஷா!
சென்னை: சன் டிவியின் சன் சிங்கர் நிகழ்ச்சிக்கு கவுதம் கார்த்திக் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். முன்பை விட கவுதம் கார்த்திக் இப்போ ரொம்ப அழகா இருக்கார்.
நடிகர் கார்த்திக் போல அவரது உருவம், குரல் எல்லாமே மாறிவிட்டது. கார்த்திக்கை வைத்து படம் எடுக்க வேண்டும் என்று கனவு கண்ட இயக்குநர்கள் கவுதம் கார்த்திக்கை அணுகலாம்.
ஐ லவ் யூ லவ் யூ சொன்னாளே பாடலை நல்ல குரல் வளத்துடன் பாடினார். கார்த்திக்குடன் அக்னி நட்சத்திரம் படத்தின் மூலம் முதன்முதலாக ஜோடி சேர்ந்த நிரோஷாவை மேடைக்கு அழைத்து கவுதம் கார்த்திக்கையும் அழைத்தார்கள்.

ஒரு பூங்காவனம்
ஒரு பூங்காவனம் புதுமணம் பாடலுக்கு நிரோஷாவுடன் சேர்ந்து கவுதம் கார்த்திக் டான்ஸ் ஆடினார். மிக நன்றாகவே ஆடினார்.நிரோஷாவும் ஈடு கொடுத்து அழகாக ஆடினார்.

கவுதம்
நிரோஷாவிடம் முதலில் கவுதமாக புரபோஸ் பண்ணுங்கன்னு சொல்ல, மிக நன்றாகவே நடிச்சார்.நிரோஷாவின் அழகை வர்ணிச்சார். கிட்டே போயி அவர் பின்புறத்தை ஒரு இடி இடித்தார். பிறகு உங்களை பிடிச்சிருக்குன்னு சொன்னார்.

கார்த்திக்
அடுத்து கார்த்திக் போல புரபோஸ் பண்ண சொல்ல, நிரோஷாவிடம் அப்பா கார்த்திக்கின் உடல் மொழியுடன் நடித்தார். கால்களை எத்தி எத்தி ஒரு இடத்தில் நிக்காமல் ஏய்..ஏய்.. என்று பேசினார். கடைசியில் மேடையின் ஒரு ஓரத்தில் ஒரு காலை மண்டியிட்டு, மேம் இது நான் இல்லை, அப்பான்னு சொல்லிட்டு ஐ லவ் யூன்னு சொன்னார்.

தெரியலை
எப்படி இருந்தது நிரோஷா மேம்னு கேட்டபோது, எனக்கு அப்பா, பிள்ளை ரெண்டு பேருக்குமே வித்தியாசம் தெரியலை. ரெண்டு பேரும் ஒரே மாதிரியே இருக்காங்க. எனக்கு ரொம்ப பிடிச்ச நடிகர் கார்த்திக்னு சொன்னார்
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications