ஜப்பானில் ஜமாய்த்த நெப்போலியன்.. இங்கேயும் அமவுண்ட், அங்கேயும் அமவுண்ட் வாங்கிய விஐபி: பிரபலம் நறுக்
சென்னை: தன்னுடைய மகனை சந்தோஷப்படுத்துவதற்காகவே, இந்த திருமணத்தை ஜப்பானில் நடத்தியிருக்கிறார் நெப்போலியன் என்று மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.. அத்துடன் கலா மாஸ்டர் குறித்தும் லேசாக விமர்சித்து பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. இந்த பேட்டிதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
Metro Mail என்ற சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேட்டி தந்துள்ளார்.. அந்த பேட்டியில், நெப்போலியன் மகன் திருமணம் குறித்து கூறியிருக்கிறார்.. அத்துடன் கலா மாஸ்டரையும் லேசாக விமர்சித்துள்ளார்.

"ஜப்பானில் தனக்கு கல்யாணம் செய்யணும்னு சொன்னதே தனுஷ்தான்.. காரணம், சென்னையிலோ அல்லது மூலகாரப்பட்டியிலோ கல்யாணம் செய்தால், அது வேற மாதிரி ஆகிடலாம். ஜப்பானில் திருமணம் செய்வதே சந்தோஷமாக இருக்கும்.. ஜப்பானிலிருந்தே அமெரிக்காவுக்கு போய்விடலாம்" என்று சொல்லியிருக்கிறார்.
கோடீஸ்வரன்: உடனே மகனின் விருப்பத்தை ஏற்றுக் கொண்ட நெப்போலியன், ஜப்பானிலேயே எல்லாருக்கும் ரூம் போட்டுட்டார்.. எல்லாருக்கும் போக வர ஃபிளைட் ஏற்பாடு செய்தார்.. ஒரு நாளைக்கு ரூ.50,000 என்றால், 4 நாளைக்கு எவ்வளவு ஆகும்? அவர் எவ்வளவு பெரிய கோடீஸ்வரன்? இதுதான் இங்கே முக்கியமாக பார்க்க வேண்டிய விஷயம்.
திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டியில் தன்னுடைய சொந்த ஜாதியை சேர்ந்த பெண்தான் அக்ஷயா.. தனுஷூம், அக்ஷயாவும் வீடியோகாலில்தான் பேசியிருக்காங்க.. இருவரும் ஒருவரையொருர் புரிந்துகொண்ட பிறகே திருமணத்துக்கு சம்மதித்துள்ளார்களாம்.. இதை கலா மாஸ்டரே சொல்லியிருக்கிறார்..
இதைத்தொடர்ந்து நிச்சயதார்த்தமும் நடந்தது.. தன்னுடைய மகனை சந்தோஷப்படுத்துவதற்காகவே, விலைஉயர்ந்த ஆடம்பர கப்பலில்தான் அனைவரையும் வரவேற்றார் நெப்போலியன்.
ஜப்பான் : அக்ஷயாவை இங்கிருந்து ஜப்பான் கூட்டிட்டு போனாங்க.. 4 மணி நேரம் தனுஷூம், அக்ஷயாவும் தனியாக பேசியிருக்காங்க.. குஷ்பு, மீனா, கார்த்தி, பாண்டியராஜன், கலா மாஸ்டர், சரத்குமார் இவங்கல்லாம் அங்கேதான் இப்போ இருக்காங்க.. இந்த திருமணம் அமெரிக்காவில் அல்லது மூலகாரப்பட்டியில் நடப்பதை போல இருக்க வேண்டும் என்பதை, தன்னுடைய மகன் உணர வேண்டும் என்பதற்காகவே, அவரை சந்தோஷப்படுத்தி வருகிறார் நெப்போலியன்
கலா மாஸ்டர் பக்கா பிசினஸ் பெண்மணி.. தனியார் யூடியூப் லிங்க்கை வைத்து கொண்டு, நேரடி லைவ் செய்து, அதில் சில்லறை பார்த்துவிட்டார்.. நெப்போலியன் கிட்டயும் அம்மவுண்ட், யூடியூப் கிட்டயும் ஒரு அமவுண்ட் வாங்கிட்டாரு.. கலா மாஸ்டரே வேலையையும் கலா மாஸ்டரே செய்து கொண்டிருக்கிறார்.
தசை அழற்சி நோய்: தசை அழற்சி நோய் பாதிப்புக்கு ஆளானவர்தான் தனுஷ்.. இடுப்புக்கு கீழே வேலை செய்யாது, கைகளும் சரியா வேலை செய்யாது.. ஆனால், தாலி கட்டுவதை பார்க்க எனக்கு கஷ்டமா இருந்தது.. பேச்சில்கூட 80 சதவீதம்தான் தெளிவு உள்ளது.. ஆனால், உடலுறவு கொள்ள தகுதியாக இருப்பதாக டாக்டர்கள் சொல்கிறார்கள். நடிகர் குள்ளமணிக்கு கல்யாணம் ஆச்சு, ஆனால் குழந்தை இல்லை.. கிங்காங் 4 அடி உயரம்தான் இருக்கிறார்.. 2 பிள்ளைகள் இருக்காங்க..
தமிழ்நாட்டில் பாரம்பரிய ரெட்டியர் சமூகத்தில் நடக்கும் திருமணத்தை போலவே செய்திருக்கிறார் நெப்போலியன். மணமகன் வரவேற்பு நிகழ்ச்சி, மருதாணி வைப்பது, பந்தக்கால் நடுவது எல்லாமே பாரம்பரிய முறைப்படி செய்துள்ளார்.. ஆனால், பெண் வீட்டு தரப்பில் நிறைய பேர் வரவில்லை என்கிறார்கள்.. இந்த கல்யாணத்தில் யாருக்காவது பொறாமை இருக்கலாம்.. உறவுகள் அதிகமாக சேர்ந்தாலே, ஏதாவது தவறி பேசி, நிலைமை வேற மாதிரியாகிவிடும்.. அதனால் நிறைய பேரை திருமணத்தில் தவிர்த்திருக்கலாம்.
வாழ்த்துக்கள்: முதலில், மணமக்களுக்கு யாருடைய வாழ்த்து தேவையோ, அதுவே போதும். அந்தவகையில், அக்ஷயாவின் தனுஷின் பெற்றோர், சகோதரர் இவர்களின் வாழ்த்தே போதும்... இதைவிட வேற யார் வாழ்த்தும் முக்கியமில்லை" என்றார் பயில்வான் ரங்கநாதன்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications