காத்திருப்பு கிடைத்தது.. குழந்தை பிறந்ததை பற்றி உருக்கமாக பதிவிட்ட திவ்யா.. அர்னவின் திடீர் பதிவு
சென்னை: கர்ப்பமாக இருந்த செவ்வந்தி சீரியல் நடிகை ஆன திவ்யா ஸ்ரீதர்க்கு குழந்தை பிறந்து இருக்கிறது.
சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதருக்கும் அவருடைய கணவர் நடிகர் அர்னவ்க்கும் இடையே இருந்த பிரச்சனையால் இருவரும் தனித்தனியாக வசித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் குழந்தை பிறந்த பிறகாவது அர்னவ் திவ்யாவோடு சேர்ந்து வாழலாம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

பெண் குழந்தை பிறந்தது: சின்னத்திரையில் சில மாதங்களுக்கு முன்பு குடும்ப பிரச்சனைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் நடிகை திவ்யா ஸ்ரீதர் மற்றும் பிரச்சனை பலருக்கும் தெரிந்ததுதான். இவர்களுடைய காதல் திருமணம் ரகசியமாக இருந்தாலும் அதற்கு அடுத்து வந்த பிரச்சனைகள் பலருக்கும் தெரிந்தது. இந்த நிலையில் கர்ப்பமாக இருந்த திவ்யா ஸ்ரீதருக்கு நேற்று பெண் குழந்தை பிறந்திருக்கிறது. ஆண் குழந்தை தனக்கு ஏற்கனவே திவ்யாவிற்க்கு ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில் தனக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தால் நன்றாக இருக்கும் என்று திவ்யா ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு பேட்டியில் தன்னுடைய ஆசையை தெரிவித்து இருந்தார்.
உருக்கமான பதிவு:இந்த நிலையில் தனக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில் மகிழ்ச்சியில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் இந்த காத்திருப்பு நீண்டது. ஆனால் மிகவும் சிறப்பு வாய்ந்தது. என்ன நடந்தது என்பதற்காக அல்ல. ஆனால் என்ன நடக்கப் போகிறது என்பதற்காக நீங்கள் கொடுத்த உந்துதல், ஆதரவு, சக்தி, அன்பு, பலம் கண்டிப்பாக நிபந்தனை அற்றது. எண்ணில் ஒரு அங்கமாக இருப்பதற்கு நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். மேலும் விசித்திர கதைகளை போல என்றென்றும் உங்களில் ஒரு பகுதியாக இருப்பேன் என்று உறுதி அளிக்கிறேன் உன்னை காதலிக்கிறேன்.

அழகான தேவதை: என் அன்பே, தேவதை.. என் அழகான பெண் குழந்தை. எனது பயணம் முழுவதும் உங்கள் ஆதரவிற்கு குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு நன்றி தயவுசெய்து தொடர்ந்து வரவும். உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார். இந்த நிலையில் திவ்யாவிற்கு ஆறுதலாக வாழ்த்துக்கள் கூறி அதிகமான சின்னத்திரை பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அர்னவ் வெளியிட்ட பதிவு: இந்த நிலையில் அர்னவ் மீண்டும் திவ்யாவோடு சேர்ந்து வாழ வேண்டும், குழந்தைகளுக்காக இவர்கள் இருவரும் முடிவை மாற்றிக்கொள்ளலாம் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தாலும் அது அவர்கள் இருவருடைய தனிப்பட்ட விஷயம் என்பதுதான். இந்த நிலையில் அர்ணவ் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அவர் காரில் செல்லுவது போன்ற ஒரு வீடியோ ஒன்றை ஸ்டோரியாக போட்டு இருக்கிறார். அதை பார்த்த ரசிகர்கள் அப்போ குழந்தையை பார்க்கத்தான் அர்னவ் கிளம்பி போகிறாரா? என்று ஆர்வத்தோடு கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
-
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம்












Click it and Unblock the Notifications