Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓவியாவின் ஆபாச வீடியோ.. பச்சை குத்தின கை.. நிஜத்தை பேசிய முதல் நடிகை! இந்த நடிகர் காரணமா? பிரபலம் நச்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை ஓவியாவின் வீடியோ லீக் ஆன சம்பவம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. இந்த விவகாரத்தை ஓவியா எதிர்கொண்ட விதம் பாராட்டத்தக்கது என்றும், துணிச்சல் மிகுந்தது என்றும் மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

King 24X7 என்ற யூடியூப் சேனலுக்கு, பயில்வான் ரங்நாதன் தந்துள்ள பேட்டியில், ஓவியாவை புகழ்ந்து பேசியிருக்கிறார்.. அதில், "ஓவியா தரப்பிலிருந்து இந்த வீடியோ குறித்து எதிர்ப்புகள் எதுவும் வரவில்லை.. அந்த வீடியோவில் இருப்பது நான்தான் என்று ஒப்புக் கொண்டார்களே தவிர, அந்த வீடியோவை வெளியிட்டதை ஓவியா விரும்பவில்லை.. அதனால்தான் கேரளா சைபர் கிரைம் போலீஸில் புகார் தந்துள்ளார்..

actress oviya 17 seconds video 17

செக்ஸ் கல்வி: ஆனால், பேட்டியில் அவர் சொல்லியிருந்தது பாராட்டத்தகுந்த விஷயம். "நான் செக்ஸ் கல்வி பற்றி மாணவ, மாணவிகளிடம் பேசிட்டு இருந்தேன்.. அப்போ பேசிட்டு இருக்கும்போது, என்னுடைய உடலுறவு வீடியோ வெளியானால், அதை செக்ஸ் கல்விக்கு பயன்படுத்தி கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறாராம். இது உண்மையிலேயே அவரது பரந்த மனப்பான்மையை காட்டுகிறது.

"ஐயய்யயோ, அந்த வீடியோவில் இருப்பது நான் கிடையாது என்றெல்லாம் ஓவியா சொல்லவில்லை. ஆனால், ஏற்கனவே 3 எழுத்து நடிகை ஒருவர், ஸ்டார் ஓட்டலில் குளிப்பதை வீடியோ எடுத்து போட்டுட்டாங்க.. உடனே அந்த நடிகை, "அது நான் இல்லை" என்று அந்த பதறிப்போய் மறுத்தார்.. ஆனாலும், குளிக்கிற வீடியோவில் இருப்பது நடிகைதான் என்பது அனைவருக்குமே தெரிந்துவிட்டது. ஆனால், ஓவியா விஷயத்தில் அப்படியில்லை..

நடிகை ஓவியா: ஓவியா ஒரு டாட்டூ போட்டிருக்காங்க.. கையில், பச்சை குத்தியதால்தான் இப்படி மாட்டிக் கொண்டார்.. ஓவியாவும் அதை மறுக்கவில்லை. ஆனால், மாணவர்களுக்கான செக்ஸ் கல்விக்கு வீடியோவை பயன்படுத்தி கொள்ளுங்கள் என்று சொல்கிறார்.. இந்த விடியோவை பார்த்தால் அப்படி தெரியல. இல்லற வாழ்க்கையில் ஈடுபடுபவர்களுக்குதான் இந்த வீடியோ சரியாயிருக்கும்.

2 மாதத்துக்கு முன்னாடி ஓவியா ஒரு பேட்டி தந்திருந்தாங்க.. அதில், "நான் பட வாய்ப்புகள் இல்லாமல், வேலையில்லாமல் தவித்தேன்.. வீட்டு செலவு, கார் செலவு எனக்கு நிறைய இருக்கு.. அதனால் பலருடன் டேட்டிங் செய்தேன்.. இதை நான் விரும்பித்தான் செய்தேன்..

டேட்டிங்: அப்போது டேட்டிங் வர்றவன் என்னை தண்ணி அடிக்க சொன்னதால், நானும் தண்ணி அடித்தேன். அதை மறுக்க சொல்றீங்களா? அதெல்லாம் உண்மைதானே? இப்போ தண்ணி அடிப்பதை குறைத்துள்ளேன்.. டேட்டிங்கையும் குறைத்துள்ளேன்" என்றார்.. தமிழ் சினிமாவில் இப்படி வெளிப்படையாக உண்மையை சொன்ன முதல் நடிகை ஓவியாதான்.

ஆபாச படங்களில் நடித்துவிட்டால், ஒரு நடிகைக்கு மார்க்கெட் இல்லாமல் போகும் என்பதெல்லாம் சுத்த பொய்.. பிட்டு படங்களில் நடித்த எத்தனையோ நடிகைகள் ஹீரோயின் வாய்ப்பு இல்லாவிட்டாலும், ஆத்தா வேடம், காமெடி வேடம், அம்மா வேடம் செய்துள்ளார்கள்.. ஓவியா வில்லங்க கேரக்டர்களிலும் நடித்திருக்கிறார்.. சமீபத்தில்கூட ஓரின சேர்க்கை வீடியோவில் நடித்திருந்தார்.

கண்ணகி யாருமில்லை: எத்தனையோ நடிகைகள் இப்படி தவறு செய்ததில்லையா? நாலு சுவற்றுக்குள் தவறு செய்பவர்கள் சரியா? அவர்களை என்ன செய்வது? "யாருமே இங்கே கண்ணகி இல்லை" என்று கவியரசர் கண்ணதாசன் சொல்லியிருக்கார்.. அந்தவகையில், ஓவியாவின் இந்த துணிச்சல் பாராட்டத்தக்கது.

actress oviya 17 seconds video 17

நடிகை கிரண் எப்படி வருமானம் பார்க்கிறார்? வீடியோவில் யார் யாரிடம் ஆபாசமாக எப்படி பேசணும்? என்றெல்லாம் லிஸ்ட் போட்டு, அதற்கெல்லாம் தனித்தனியாக காசு வாங்குகிறார்.. இதையெல்லாம் யாராவது கண்டிச்சாங்களா?

லிவிங் டூ கெதர்: ஓவியாவை பொறுத்தவரை, நடிகர் தாரிக் என்பவரை காதலித்தார்.. அவருடன் லிவிங் டூ கெதர் முறையிலும் தங்கியிருக்கிறார்.. ஒருகட்டத்தில் தன்னை கல்யாணம் செய்து கொள்ளும்படி தாரிக்கிடம் ஓவியாவற்புறுத்தி வந்துள்ளார்.. ஆனால், ஓவியாவை விரட்டிவிட்ட தாரிக், அவரை மிரட்டவேண்டும் என்பதற்காகவே, பிளாக் மெயில் செய்ய வேண்டும் என்பதற்காகவே, இந்த வீடியோவை லீக் செய்துள்ளதாக சொல்கிறார்கள். இதைதான் போலீசிலும் ஓவியா புகாராக தந்திருக்கிறார்" என்றார் பயில்வான் ரங்கநாதன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+