ஓவியாவின் அடுத்த வீடியோ.. அதே டாட்டூ.. செம தில்லு பாருங்க.. ஓவியாவிடம் நெட்டிசன்கள் சொன்ன அட்வைஸ்
சென்னை: நடிகை ஓவியாவின் வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் ஆச்சரியப்பட்டு, "அடுத்த வீடியோ எப்போது மேம்" என்று உரிமையுடன் கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்
சமீபத்தில் ஓவியாவின் அந்தரங்க வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.. அந்த வீடியோவில் இருப்பது தான் அல்ல என்றும் சொல்லவில்லை, தான்தான் என்றும் சொல்லவில்லை..

வீடியோவை பார்த்து ரசிகர்களை என்ஜாய் செய்யுமாறும், அந்த வீடியோவில் இருப்பது யாருக்கும் தெரியாத மர்மமாகவே இருக்கட்டும், அடுத்த முறை பெரிய வீடியோ வெளியிடலாம் ப்ரோ என்றெல்லாம் ஓவியா தந்திருந்த பதிலடிகள் இணையவாசிகளின் கவனத்தை திருப்பியது.
பரபரப்பு வீடியோ: ஒருகட்டத்துக்குமேல், தன்னை விமர்சித்த நபர்களிடமே வீடியோவின் லிங்க்கை கேட்டு திக்குமுக்காட வைத்தது அதற்குமேல் சலசலப்பை கூட்டியது.
தன்னுடைய உடலுறவு வீடியோ வெளியானால், அதை செக்ஸ் கல்விக்கு பயன்படுத்தி கொள்ளுங்கள் என்று மாணவ, மாணவிகளிடம் ஏற்கனவே ஓவியா சொல்லியிருந்தாக கூறப்படுவது உண்மையிலேயே அவரது பரந்த மனப்பான்மையை காட்டுவதாகவும் பாராட்டுக்கள் குவிய தொடங்கின.

டிராவல் டூர்: அந்த 17 செகண்ட் வீடியோவின் பரபரப்பு குறையாத நிலையில், தன்னுடைய அடுத்த டிராவல் டூரை ஆரம்பித்திருக்கிறார் ஓவியா... தற்போது ஓவியா பாங்காக் சென்றுள்ளார். அங்குள்ள பப் ஒன்றில் நடக்கும் பார்ட்டியிலும் பங்கேற்றுள்ளார்.. அந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராமிலும் வெளியிட்டுள்ளார்.
நைட் பார்ட்டியில் கையில் டிரிங்க்ஸுடன், கலர் கலர் லைட்டுகளுக்கு நடுவே டான்ஸ் ஆடி, குதூகலமாக காணப்படுகிறார் ஓவியா.. அந்த இருட்டு மின்னொளியில், அவரது கையிலிருக்கும் டாட்டூக்கள் பளிச்சென காணப்படுகிறது.
17 செகண்ட் வீடியோ வெளியானதுமே, அது தொடர்பான புகாரை கேரள சைபர் கிரைம் போலீசில் ஓவியா அளித்திருந்தார்.. அதுகுறித்த விவரம் என்ன ஆனது என்று தெரியவில்லை.. அதற்கு பிறகு ஓவியா பற்றின தகவல் எதுவுமே வெளிவரவில்லை.. இந்நிலையில்தான், தன்னுடைய பாங்காக் வீடியோவை பதிவிட்டிருக்கிறார் ஓவியா.
கமெண்ட்கள்: எனினும், ஓவியாவின் பரந்த மனப்பான்மையும், ஒளிவுமறைவற்ற பேச்சையும், சோஷியல் மீடியாவில் சிலர் தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்வதாக கூறப்படுகிறது.. அதாவது ஓவியாவை ஆபாச வைத்து போலி வீடியோக்களை உருவாக்கி, அதை இணையத்தில் ஓடவிட்டு, காசு பார்க்க துவங்கியிருக்கிறார்களாம். எனவே, இந்த போலி வீடியோக்கள் தொடர்பாகவும் போலீசில் புகார் தருமாறு, ஓவியாவின் நலன்விரும்பிகள், அட்வைஸ் தந்து வருகிறார்களாம்.
பிக்பாஸ்: முன்னதாக "பிக்பாஸ்" நிகழ்ச்சியின்போது ஆரவ்வை ஓவியா காதலித்ததாக செய்திகள் கசிந்திருந்தன.. இதற்கு ஆரவ் மறுப்பு தெரிவிக்கவே தற்கொலை முடிவுக்கும் ஓவியா சென்றிருந்தார்.. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தநிலையில் ஆரவ்-ஓவியா அவ்வப்போது சந்தித்துக்கொண்டனர். இதுகுறித்து கிசுகிசுக்களும் வெளியாகியிருந்தது.
அப்போது, ஆரவ்-ஓவியா இருவருமே இதே பாங்காக் வீதிகளில் ஜோடியாக சுற்றி வருவதாக தகவல் வெளியாகியிருந்தது.. இது தொடர்பான போட்டோவை பார்த்ததுமே, ரசிகர்கள் ஓவியாவுக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர். விரைவில் நல்ல செய்தி சொல்லுங்கள் என்றெல்லாம் அன்புடன் வேண்டுகோளும் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications