3 மனைவிகள் கொண்ட 60 வயசு நடிகருடன் ரூம் போட்ட பிரபல நடிகை.. இடியாய் தலையில் விழுந்த "அந்த" அறிவிப்பு
ஹைதராபாத்: 60 வயது தெலுங்கு நடிகரான நரேஷ் பாபுவுடன் ஒரே அறையில் தங்கிய வீடியோ வெளியாகி வைரலானதால் நடிகை பவித்ரா பட வாய்ப்புகளை இழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின.
தமிழில் கவுரவம், அயோக்யா, க.பெ ரணசிங்கம், வீட்ல விசேஷம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் பிரபல கன்னட நடிகை பவித்ரா. இவர் ஏற்கெனவே 2 முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர்.
இந்த நிலையில் பழம்பெரும் தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவின் மகனும் மகேஷ் பாபுவின் சகோதரருமான நரேஷ் பாபுவை பவித்ரா காதலித்து வந்ததாகவும் அவரையே திருமணம் செய்து கொள்ள போவதாகவும் தகவல்கள் வெளியாகின.

நரேஷ் பவித்ரா
நரேஷும் பவித்ராவை போல் ஏற்கெனவே இருமுறை திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்றவர். 3ஆவதாக ரம்யா ரகுபதி என்பவரையும் மணந்தார். அவரையும் தற்போது விவாகரத்து செய்ய விண்ணப்பித்துள்ளார். தன்னை நரேஷ் விவாகரத்து செய்ய நடிகை பவித்ராதான் காரணம் என ரம்யா ரகுபதி குற்றம்சாட்டியுள்ளார்.

விவாகரத்து
எனினும் இருவருக்கும் விவாகரத்து நடக்கவில்லை. இந்த நிலையில் நரேஷும், பவித்ராவும் மைசூருவில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருப்பதாக ரம்யா ரகுபதிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் தங்கியிருந்த அறையை ரம்யா முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்.

கதவை தட்டி கூச்சல்
அறை கதவை தட்டி கூச்சல் போட்டார். தகவலறிந்து போலீஸார் விரைந்து வந்து நரேஷையும் பவித்ராவையும் அறையை விட்டு பாதுகாப்பாக அழைத்து வந்தனர். அப்போது இருவரையும் ரம்யா ரகுபதி செருப்பால் அடிக்க ஆவேசமாக பாய்ந்தார். எனினும் போலீஸார் தடுத்ததால் விட்டுவிட்டார். செருப்பால் அடிக்க வந்த ரம்யாவை பார்த்து நரேஷ் விசில் அடித்துவிட்டு கேலி செய்தார். இந்த வீடியோவும் வைரலானது.

பவித்ராவுக்கு சினிமாவில் பின்னடைவு
இந்த நிலையில் பவித்ராவுக்கு சினிமா துறையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. பவித்ரா லோகேஷ் ஹீரோ ஹீரோயின்களுக்கு அம்மாவாக நடித்து புகழ் பெற்றவர். இந்த நிலையில் நரேஷ் - பவித்ரா ஒன்றாக ஒரே அறையில் தங்கியிருந்த வீடியோ வெளியானதால் இரு பெரிய பேனர் படங்களில் இருந்து பவித்ராவை ஓரங்கட்டிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications