கதகத வெயில்.. சும்மாவே சூடு தாங்கலை.. இதுல சாக்ஷி வேற.. கையைத் தூக்கி, காலைத் தூக்கி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மே மாத கத்திரி வெயில் சும்மாவே சூட்டை கிளப்பிக் கொண்டிருக்கும் நேரத்தில் கையை தூக்கி காலை பின்னி கலக்கலாக உட்கார்ந்தபடி சூடான போஸ் கொடுத்திருக்கிறார்ம் சாக்ஷி அகர்வால்.

அவர் வெளியிட்ட போட்டோஸ்கள் பெரும் ஹாட்டாக சமூக வலைத்தளங்களில் கலக்கி வருகிறது. இந்த லாக்டவுன் காரணமாக அனைவரும் வீட்டில் அடைந்து இருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் என்னால் அப்படி வீட்டிற்குள் சும்மா இருக்க முடியாது என உடையை குறைத்தபடி பார்ப்பவர்கள் பார்த்ததும் ஷாக்காகி போகிற வகையில் சாக்ஷி அகர்வால் வீட்டிற்குள்ளே போட்டோ சூட்டை ஆரம்பித்துவிட்டார்.

சூடான போட்டோக்கள்

சூடான போட்டோக்கள்

அவருடைய போட்டோஸ்கள் தினமும் சமூக வலைத்தளங்களை கலக்கிக் கொண்டிருக்கும் நிலையில் இன்று உடையை குறைத்து தொடை அழகை முழுமையாக காட்டியபடி பார்ப்பவர்களின் கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறார். சும்மாவே அவர் அப்படி இப்போ நான் வேற மாதிரி வந்து இருக்கிறேன் என கேப்ஷன் போட்டு இவர் வெளியிட்ட போட்டோஸ்கள் பார்த்ததும் நெட்டிசன்கள் காண்டாகி இருக்கின்றனர்.

ஆடையில் சிக்கணம்

ஆடையில் சிக்கணம்

உடையை குறைத்தால் இன்னமும் குழந்தை என நினைப்பா என இவரை பலர் கலாய்ச்சு வந்தாலும் இன்ஸ்டாகிராமில் கமெண்டில் சில ரசிகர்கள் இவருக்கு லவ் ப்ரொபோஸ் பண்ணி வருகின்றனர் .ஆனால் சிலரோ சீக்கிரமாக இவருக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்துவிடுங்கள் இவ்வளவு ஒரு அழகான குழந்தையை மிஸ் பண்ணி விடாதீர்கள் எனவும் இவருக்காக கமெண்ட் போட்டு இருக்கின்றனர்.

மோகம்

மோகம்

தற்போது இருக்கும் போட்டோ சூட் மோகத்தை முதல் முதலில் ஆரம்பித்து வைத்தது இவர்தான். இவருக்கு பிறகு பல நடிகைகளும் தற்போது அதே பாணியை கையில் எடுத்து கலக்கி கொண்டு இருந்தாலும் இவருடைய இடத்துக்கு யாராலும் வரமுடியாது .தினமும் நாள் தவறாமல் கடமை உணர்ச்சியோடு காலை மாலை என இரண்டு நேரங்களில் சுடச்சுட போட்டோக்களை அப்படியே இன்ஸ்டாகிராமில் இவர் பதிவிடுகிறார்.

இனிய இம்சை

இனிய இம்சை

இவருக்காக காத்திருக்கும் ரசிகர்கள் ஒரு சில நிமிடங்களிலேயே கமெண்ட்களால் இன்ஸ்டாகிராமை பாடாய் படுத்தி வருகின்றனர் .அதுவுமில்லாமல் சில ரசிகர்கள் இவருடைய போட்டோக்களை அதிகமாக ஷேர் பண்ணியும் வருகின்றனர் .இதனால் சமூக வலைதளங்களில் இவருடைய போட்டோஸ்கள் பெரும் வைரலாக பரவி வருகிறது.
என்னதான் இவர் ஸ்டைலாக இருந்தாலும் மாடல் உடை முதல் பாவாடை தாவணி, சேலை என எல்லா உடையிலேயே கலக்கிக் கொண்டிருக்கிறார்.

செம ஆங்கிள்

செம ஆங்கிள்

தற்போது ஓபன் டாப்பில் முன்னழகு கொஞ்சம் தூக்கலாக தெரியும்படி தொடையழகை நன்றாக ரசித்துக் கொள்ளுங்கள் என தொடையில் போட்டிருக்கும் டாட்டூ தெரியும் வகையில் ஒரு கால் மீது இன்னொரு காலைத் தூக்கி வைத்து கையைத் தூக்கியபடி கவர்ச்சியாக லுக்கு விட்டிருக்கிறார். இப்படிப் பார்த்தால் எப்படி என சில ரசிகர்கள் ஜொள்ளு வடித்து வருகின்றனர். லாக்டவுனுக்கு இதுதான் இப்போது ரசிகர்களின் ஆறுதலாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+