புடவையில் மறைக்க வேண்டியதை மறைக்காம .. ஃப்ரீ போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால்!
சென்னை: கவர்ச்சியா போஸ் தரணும்னு வந்துட்டா.. எல்லா ரூல்ஸையும் தூக்கிட் போட்டுறாங்கப்பா.. சாக்ஷி மட்டும் அதற்கு விதி விலக்கா என்ன.. அவரும் கலக்கி வருகிறார்.
Recommended Video
இந்த லாக் டவுன் டைம் ல மக்கள் எல்லாரும் வீட்டில் முடங்கிக் கிடப்பதால் அவர்களுக்கு நேரம் போகவில்லையாம். அதனால் போனையே நோண்டிக் கொண்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு இன்ப விருந்து கொடுப்பதற்காக சிலரது நடிகைகளும் இணையதளங்களில் தங்களுடைய போட்டோக்களை போட்டு அவர்களின் டென்ஷனை குறைத்துக் கொண்டிருக்கிறார்களாம்.
அந்த மாதிரிதான் சாக்ஷி அகர்வால் போட்டோ அப்லோட் பண்ணி இருக்கிறார். இது ரசிகர்களுக்கு டென்ஷனை குறைக்கிறதான்னு தெரியலை.. ஆனாலும் ரசிகர்கள் விடாமல் சூடாகி கொண்டிருக்கிறார்கள்.

சாக்ஷி அகர்வால்
சாக்ஷி அகர்வால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு பிறகுதான் தமிழ்ல ரசிகர்கள் இவருக்கு அதிகமானார்கள். இந்த நிகழ்ச்சி மூலமாக இவர் நல்லவரா கெட்டவரா என்ற கேள்வி இன்று வரைக்கும் ரசிகர்களிடம் இருந்து கொண்டுதான் இருக்கிறதாம். அந்த நிகழ்ச்சியில் அபிராமி யுடன் இவர் எப்பவுமே இருந்ததால், அபிராமியை வெறுப்பவர்கள் இவரை வெறுத்தார்கள். ஆனால் இவர் அழகு பார்த்து ரசிகர்கள் உருகி தான் போனார்கள்.

சென்னையில் படிப்பு
இவர் 1990 ஜூலை 20-ஆம் தேதி பிறந்திருக்கிறார். இவர் பிறந்ததும் இவங்க பேமிலி சென்னையில செட்டில் ஆயிடுச்சாம். இவர் சென்னையில் தான் பள்ளி கல்லூரியை முடித்திருக்கிறார். படிப்புல ரொம்ப கெட்டிக்காரி. கோல்ட் மெடல் எல்லாம் வாங்கி இருக்காங்களாம் . காலேஜ் முடித்த பிறகு பெங்களூர்ல M.B.A முடிச்சி அதுலயும் கோல்ட் மெடல் வாங்கி இருக்கிறாராம். இன்போசிஸ் இல் ஒன்றரை லட்ச ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்து இருக்காங்க.

ரொம்ப ஸ்டிரிக்ட்
ஆனா இவங்க வீட்டுல ரொம்ப ஸ்ட்ரிக்ட். அதனால வேலைக்கு கூட முதல்ல விடலையாம். அவங்க அம்மாகிட்ட கெஞ்சி பெர்மிஷன் வாங்கின பிறகுதான் அம்மா மூலமாக தான் வேலைக்குப் போவதற்கு அனுமதி கிடைத்ததாம். இவங்க எம்பிஏ படிக்கும் போது மாடலிங் அப்பப்ப பண்ணிக்கிட்டு இருந்தாங்க அது மூலமாத்தான் சின்ன சின்ன விளம்பர படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கல்யாண் சில்க்ஸ், சிஎஸ்ஐ ,மலபார் கோல்டு சக்தி மசாலா போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட டிவி விளம்பரங்களிலும் நடித்து இருக்கிறார்

ஒரு விளம்பரம்
விளம்பரங்களில் நடித்துக் கொண்டிருக்கும்போது சினிமாக்களில் வாய்ப்பு வரவும் தான் வேலை பாத்திடிருந்த இன்போசிஸ் வேலையை விட்டுவிட்டார்.
அதன் பிறகு ஆக்டிங் கோர்ஸ் படிச்சு முடிச்சிட்டு நடிக்க வந்து இருக்காங்க. இவருக்கு படிப்பு மட்டும் இல்லங்க கராத்தே குங்பூ கலையும் ரொம்ப இன்ட்ரஸ்டாம். இவர் ஸ்கூல் காலேஜ் படிக்கும்போதே அதையும் படித்து இருக்காராம். உடற்பயிற்சி செய்வதில் ரொம்பவும் ஆர்வம் கொணடவர்.

உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள்
இவர் உடற்பயிற்சி செய்து ஏகப்பட்ட போட்டோ எடுத்து இணையதளத்தில் அப்லோட் பண்ணி இருக்கிறார் இது வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. இது மட்டும் இல்லைங்க இவருக்கு நாய் ரொம்பவும் பிடிக்குமாம். நாய் வளர்க்கிறது ரொம்ப பிடித்தமான செய்யலாம். இவங்க வீட்டுல கூட அழகழகான நாய்களை வளர்த்து வர்றாங்க.. தெருவுல ஏதாவது நாய்க்கு அடி பட்டிருந்தா அதை தூக்கிட்டு வீட்டுக்குக் கொண்டு வந்து விடுவார்களாம். அவங்க அம்மா திட்டினாலும் கேட்க மாட்டார்களாம்..

சின்ன ரோல் பெரிய ரோல்
இவரின் முதல் திரைப்படம் ராஜா ராணி. இந்த படத்தில் சின்ன ரோலில் நடித்தாலும் போதும் என்று நடிக்க வந்து இருந்தாராம். அதன்பிறகு 2015இல் யோகன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் அதற்குப்பிறகு காலா படத்தில் ரஜினியின் மகளாக விசுவாசம் படத்தில் நயன்தாராவின் தோழியாகவும் நடித்திருந்தார். இப்பவும் திரைப்பட வாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருக்கிறது.

குவிந்து வழியும் ரசிகர்கள்
ஆயிரம் ஜென்மங்கள் புரவி அரண்மனை 3 போன்ற படங்களும் இவர் கைவசம் இருக்கிறதாம். இதுபோக இப்போ சூட்டிங் இல்லாததால் வீட்ல நேரம் போகாம போட்டோ ஷூட் நடத்தி போட்டோக்களை இணைய தளத்தில் பதிவிட்டு இருக்கிறார். அந்த போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் சூடேறி இருக்கிறார்கள். இவருடைய போட்டோஸ் களுக்கு ரசிகர்களும் நெட்டிசன்கள் கமெண்ட் மழை பொழிகிறார்கள். இதனை கொஞ்சமும் கண்டுக்காத சாக்ஸி விதவிதமான போட்டோக்களை அப்லோட் பண்ணிட்டு தான் இருக்கிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications