நேரடியாக விஜய் டிவியில் வெளியாகும் ஐஸ்வர்யா ராஜேஷின் 'பூமிகா'... ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சென்னை: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் 25ஆவது படமான 'பூமிகா' நேரடியாக விஜய் டிவியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் சற்று வித்தியாசமான கதையைத் தேர்வு செய்து நடித்து வரும் நடிகைகளில் முக்கியமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். 'காக்க முட்டை', 'கனா' என இவரது நடிப்பில் வெளியான பல்வேறு திரைப்படங்களும் கவனம் பெற்றன.
சமீபத்தில் சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியான அவரது 'திட்டம் இரண்டு' திரைப்படமும் சிறப்பான விமர்சனத்தையா பெற்றுள்ளது. இப்போது பல்வேறு திரைப்படங்களில் படுபிஸியாக நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷின் 25ஆவது படமான 'பூமிகா' ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஹாரர் த்ரில்லர் படத்தை ரதீந்திரன் பிரசாத் இயக்கியுள்ளார். இந்நிலையில், பூமிகா திரைப்படம் வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி மாலை 3 மணிக்கு விஜய் டிவியில் நேரடியாக வெளியாகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டிவி வெளியீட்டிற்கு பிந்தைய ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. எனவே, ஆகஸ்ட் 23ஆம் தேதி பூமிகா திரைப்படம் ஓடிடி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications