தல தலதான்.. சன் டிவியில் விஸ்வாசம் ரெக்கார்ட் பிரேக்!
Recommended Video
சென்னை: சன் டிவியில் மே ஒன்று தொழிலாளர்கள் தினம். அன்றுதான் தல அஜீத்தின் பிறந்தநாளும் கூட. இவைகளை முன்னிட்டு அஜீத்தின் விஸ்வாசம் படத்தை அன்று மாலை சன் டிவி ஒளிபரப்பியது.
சூப்பர் ஸ்டார் நடிச்ச பேட்ட படமும், தல நடிச்ச விஸ்வாசம் படமும் பொங்கலுக்கு வெளியானது. இதில் விஸ்வாசம் படம் படு சென்டிமென்டாக இருக்குதுன்னு எல்லாரும் ஃபீல் பண்ணினாங்க.

பேட்ட படத்தை தமிழ் புத்தாண்டுக்கு சன் டிவி ஒளிபரப்பியது. மே ஒன்று அன்றைக்கு மதியம் தளபதியின் தலைவா படத்தையும், அன்று மாலை தல படமான விஸ்வாசத்தையும் ஒளிபரப்பியது.
விஸ்வாசம் படம் சன் டிவி வரலாற்றில் ரெக்கார்ட் பிரேக் படைத்துள்ளதாம். வழக்கமாக அண்மை காலங்களில் சன் டிவியின் நாயகி சீரியல்தான் ரேட்டிங்கில் முதலிடத்தில் இருக்குதாம்.
மே ஒன்று அன்று விஸ்வாசம் படம் நாயகி சீரியலை விட மூன்று மடங்கு ரேட்டிங் எகிறி புதிய ரெக்கார்ட் படைத்து இருக்குன்னு சன் டிவி தரப்பில் சொல்லப்படுது.
விஸ்வாசம் படத்தை ஒரு கோடியே 81 லட்சத்து 43 ஆயிரம் பேர் பார்த்து மகிழ்ந்துள்ளார்களாம். சன் தொலைகாட்சி வரலாற்றில் இது ஒரு புதிய சாதனை என்றும் சொல்கிறார்கள்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications