கடற்கரையில் அழகிய வெள்ளைப்புறாவாக ஜொலிக்கும் அகல்யா வெங்கடேசன்!
சென்னை: அட நம்ம அகல்யாவா இது.. ஆச்சரியமா இருக்கே.. அப்படியே மாறிப் போய் சூப்பராக இருக்கிறார்.
தொலைக்காட்சியில் VJ வாக அறிமுகமாகி சினிமாவில் கலக்கி கொண்டிருப்பவர்களில் இப்போ அகல்யாவும் சேர்ந்துள்ளார். அவர் ஆதித்யா சேனலில் நீங்க சொல்லுங்க டூட் மற்றும் மாமா நீங்க எங்க இருக்கீங்க மூலம் பிரபலமானவர்.
பக்கா சென்னைப் பொண்ணுங்க இவங்க. 2013ம் ஆண்டு இவர் சீரியல் மூலமாக திரைத்துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். ஆனால் தொகுப்பாளராக இருந்தபோது அனைவரையும் தனது அழகு சிரிப்பால் வசீகரித்தவர்.

நம்ம வீட்டு செல்லப் பொண்ணு
இளைஞர்கள் முதல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மனம் விட்டு சிரிக்க வைத்து எல்லோருக்கும் பிடித்த நம்ம வீட்டு பெண்ணாக மாறியிருக்கிறார். சுமதி என்ற தொலைக்காட்சி சீரியலிலும் அலுவலகம் என்ற சீரியலிலும் ஆரம்ப காலகட்டங்களில் நடித்தார். மார்ச் 11 2013 முதல் 2015 வரை ஸ்டார் விஜய் டிவியில் ஒளிபரப்பானது.

மாமாவைத் தேடிய அகல்யா
ஆதித்யா டிவியில் ஒளிபரப்பான மாமா நீங்க எங்க இருக்கீங்க அப்படிங்கிற ஒரு நிகழ்ச்சியும் இவர்தான் நடித்திருக்கிறார். இவர் குழந்தைத்தனமாக செய்யும் நிகழ்ச்சிகள் ரசிக்கும்படி இருக்கும். அதன் பிறகு நீங்க சொல்லுங்க டூட் அப்படிங்கிற ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அது இவருக்கு சூப்பர் ஹிட் ஆக மாறியது. அதன் பிறகு ஒருநாள் விஜே என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

விஜே கனவு
இது பங்கேற்பாளர்களுக்கு ஒரு நாள் வீட்டில் ஜாக்கியாக மாற வாய்ப்பு அளித்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களின் வீட்டு பெயர்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது எனவே இந்த நிகழ்ச்சிக்கு இளைஞர்களிடையே பெரும் ரசிகர்கள் இருந்தனர். இளைஞர்களிடையே பெரும் முன்னுரிமை பெற்ற இந்த முறையில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை நடத்த அகல்யா பாக்கியம் பெற்று இருக்கிறார்.

புது விஜே
இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய இளம் VJ அறிமுகப்படுத்தப்பட்டார். மேலும் பங்கேற்பாளர்கள் ஒரு நாள் ஒருவர் வீதம் புதுமுகங்களாக மாறுதல் அவர்கள் பேசுவது மட்டுமல்லாமல் தன்னிச்சையாகவும் இருந்தனர். இளைஞர்களை ஒருநாள் VJ என்று அழைப்பது ஒரு நபரின் சுயவிவரத்திற்குச் விரும்பும் மில்லியன் கணக்கான VJ கனவை நினைவாக்க இருக்கிறார்.

அகல்யாவுக்கு வெளிச்சம்
ஒரு நாள் VJ நிகழ்ச்சி VJஆக வேண்டும் என்ற கனவை நிறைவேற்றுவதற்கு நம்பிக்கை கூறி இளைஞர்களின் கிடைக்கக்கூடிய ஒரு வழி தொலைக்காட்சி அல்லது படங்களில் ஒருவருக்கு அனுபவம் இல்லாவிட்டாலும் அவர்கள் இன்னும் VJஆக முடியும் என்று நிகழ்ச்சி விளக்குகிறது. இதனால் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக அகல்யா தனது புதுமையான நிகழ்ச்சியின் மூலம் நியாயமான அளவில் மக்கள் கவனத்தையும் பெற்றார்.

ஹேப்பி பொண்ணு
இத்தகைய நிகழ்ச்சி நடத்துவதில் அவர் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறார் ஒருநாள் VJஎன்பது ஒரு நேரடி நிகழ்ச்சியாக இருந்துVJ ஆக மாறுவதற்கும் இளைஞர்களின் திறனை நிச்சயமாக மேம்படுத்துகிறது. அதன்பிறகு அகல்யா அவர்கள் தேவராட்டம், ராட்சசி, தாராள பிரபு ,k13 அப்படி சில படங்களிலும் முக்கியமான கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இப்போ நல்லா புசு புசு
திரைக்கு வந்த புதிதில் மிகவும் ஒல்லியாக இருந்தவர் இப்போ நல்ல புசுபுசுன்னு க்யூட்டா மாறிட்டாங்க .தற்போது அவர் தன்னுடைய புகைப்படங்களை இணையதளத்தில் பதிவிட்டு வருகிறார். அவருடைய ரசிகர்கள் அவரை இந்த புகைப்படங்களை பார்த்து என்ன மேடம் இவ்வளவு மாறிட்டீங்க அப்படின்னு கமெண்ட் பண்ணி இருக்காங்க.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications